விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ட்ரெய்லர் வெளியானது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்ரெய்லரை கண்டு களித்து வருகின்றனர். சிலர் பிகில் ட்ரெய்லரை வைத்து டிக்டோக் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அத வகையில் இந்த 90 வயது பாட்டி இளைஞர் ஒருவருடன் சேர்ந்து டிக் டோக்கில் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு முன் அவர் டிக்டோக்கில் வீடியோக்கள் பதிவிட்டிருந்தாலும் இந்த வீடியோவில் வெறித்தனம் காட்டியுள்ளார்.
இதோ அந்த வீடியோ...