76 வயதான பழம்பெரும் நடிகை தனுஜா, தன்னுடைய இரண்டாவது மகள், தனீஷாவின் 42 ஆவது பிறந்தநாளை, தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த, பழம்பெரும் நடிகை தனுஜா, தன்னுடைய மகள் வைத்த பார்ட்டியில் மிகவும் ஹாட்... பிகினி உடையில், குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவருடைய மகள் தனீஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பழம்பெரும் நடிகை தனுஜா, பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தயார் ஆவர். இந்நிலையில் இவரின் இளைய மகள் தனீஷா பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தன்னுடைய 42 இரண்டாவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளார்.

அப்போது, அங்கு உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து, குளித்து மகிழ்ந்துள்ளனர். இந்த பார்ட்டியில் தனீஷா தன்னுடைய அம்மா, மகள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இதோ...