மதுரை அருகே பட்டுப் போன நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  மரம் ஒன்று நடிகர் விவேக்கின் முயற்சியால் பச்சைப் பசேலென இலைகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து நடிகர் விவேக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கிராம மக்கள் அந்த மரத்தை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

மறைந்தஅப்துல்கலாம்அறிவுரையின்பேரில்நடிகர்விவேக்மரக்கன்றுகள்நடும்பழக்கத்தைதீவிரமாககடைபிடித்துவருகிறார். ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். தற்போதுஅவரதுமுயற்சியால்பட்டுப்போன 100 ஆண்டுகள்பழமையானமரம்உயிர்பெற்றுள்ளது.

மதுரைமாவட்டம்உசிலம்பட்டிஅருகேஉள்ளபாப்பாபட்டிகிராமமந்தையில் 100 ஆண்டுகள்பழமையானகடம்பம்மரம்ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு வரை கிராம மக்களுக்கு அருமையான நிழலைத்தந்து கொண்டிருந்த அந்த மரம் திடீரென்றுபட்டுபோய்விட்டது.

இதையடுத்த அந்தஊர்மக்கள்இந்ததகவலைநடிகர் விவேக்கின் சகோதரிடாக்டர்விஜயலட்சுமிமூலம்அவரது கவனத்துக்குகொண்டுசென்றனர். மேலும் மரத்தின்படத்தையும்அனுப்பிவைத்தனர்.

விவேக்கிற்கு மரக்கன்றுகளைநடதெரியும், மரத்துக்குவைத்தியம்பார்க்கதெரியாதுஎன்பதால் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு மரத்தின்படத்துடன், இதைதுளிர்விடசெய்ய முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

விவேக்கின் டுவிட்டர் கணக்கை பின்தொடரும்விவசாயநண்பர்லால்பகதூர்அந்தபதிவைபடித்துவிட்டு உடனடியாகஅவர்தனதுநண்பர்கள்குழுவுடன்பாப்பாபட்டிபுறப்பட்டுச் சென்றார்.

பின்னர் அவர்கள்புவியியல்முறைப்படிமாட்டுசாணம், வேப்பஎண்ணெய், மஞ்சள்ஆகியவற்றைகுழைத்துமரத்தில்பூசியும், வைக்கோலைதிரி, திரியாகவடம்போன்றுசுற்றியும்வைத்தியம்பார்த்துள்ளனர்.

 3 வாரம்கழித்துமரம்துளிர்விடவில்லைஎன்றால், அதற்குஉயிர்இல்லைஎன்றுகூறிஇருந்தனர். 3 வாரம்கழித்தும்ஒன்றும்நடக்கவில்லை. ஆனால் தற்போது 3 மாதம்கழித்துமரம்துளிர்விட்டுள்ளது. பட்டுப்போனமரத்தில்பச்சைபசேல்எனஇலைகள்துளிர்விடஆரம்பித்துள்ளன.

பட்டுப்போனபழமையானமரம்அதிசயமாகமீண்டும்உயிர்பெற்றிருப்பது, பாப்பாபட்டிமக்களைமகிழ்ச்சிஅடையசெய்துள்ளது. இதற்கானமுயற்சியில்இறங்கியநடிகர்விவேக், அவரதுசகோதரிடாக்டர்விஜயலட்சுமி, லால்பகதூர்மற்றும்அவரதுநண்பர்கள்குழுவுக்குஅப்பகுதிமக்கள்பாராட்டுதெரிவித்துள்ளனர்.