Asianet News TamilAsianet News Tamil

8ஆம் வகுப்பு படித்தால் போதும்..!  சுகாதாரத் துறையில் உடனே வேலை..மிஸ்பண்ணாம விண்ணப்பிங்க!

கோவை மாவட்டம் சுகாதாரத்துறையில் 29 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி இந்த மாதம் 5ஆம் தேதியாகும். மேலும் விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

coimbatore health department jobs vacancy 2023 apply soon online in tamil mks
Author
First Published Oct 2, 2023, 12:56 PM IST | Last Updated Oct 2, 2023, 1:03 PM IST

கோவை மாவட்டம் சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில்  29 காலி பணியிடங்கள் இருக்கிறது. அவை தற்போது நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக அடிப்படையில் தான் நிரப்பப்பட உள்ளன. எனவே, அடிப்படை தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் இருக்கும் பணியிடங்கள் குறித்த விவரம் இங்கே:

ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் (Audiologist & Speech Therapist) காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc., (Speech & Hearing)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 20-35 வயது 
சம்பளம் : ரூ. 23,000

இதையும் படிங்க: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை! 8வது பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நுண்கதிர்வீச்சாளர் (Radiographer) காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Sc., Radiography
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 13,300

பல் தொழில்நுட்பாளர் (Dental Technician) காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma in Dental Technology  
பணி அனுபவம் : 2 வருடம்
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 12,600

இதையும் படிங்க:  தமிழக அரசில் வேலைவாய்ப்பு.. இடைநிலை ஆசியர்கள் உடனடி தேவை - எங்கே? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

அறுவை அரங்கு உதவியாளர் (O.T Assistant) காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : O.T Technician
வயதுத் தகுதி : 45 வயது
சம்பளம் : ரூ. 11,200

பல்நோக்கு மருத்துவ பணியாளர் (MPHW) காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது 
சம்பளம் : ரூ. 8,500

பாதுகாப்பு காவலர் (பெண்) (Security Guard) காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயதுத் தகுதி : 20-35 வயத 
சம்பளம் : ரூ. 8,500

காவலர் (Security Guard)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 45 வயது
சம்பளம் : ரூ. 8,500

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

துப்புறவு பணியாளர் (Sanitary Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500

மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker) காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500

சுகாதார உதவியாளர் (Sanitary Attendant) காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு 
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500

மருத்துவமனை உதவியாளர் (Hospital Attendant) காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயதுத் தகுதி : 20-35 வயது
சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த அறிவிப்பு தொடர்பான  விவரங்களை மேலும் அறிய https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் சென்று பாருங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios