தங்கத்தின் விலை குறைவு...! 

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சற்று ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது.

22 கேரட் கிராம் ஒன்றிற்கு 2 ரூபாய் குறைந்து, ரூ. 3,091 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 24,728 கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் 

கிராம் ரூ.3,238 ஆகவும், சவரனுக்கு ரூ.25,904 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.42.10 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 42,100 கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.