விஜே விஷால்
விஜே விஷால்
Current statusIn the house
Professionநடிகர்
Birthdayபிப்ரவரி 13, 1996
Age28
Birth placeசென்னை
Hobbiesநடிப்பு, டிராவல்
Famous forபாக்கியலட்சுமி சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் விஜே விஷால். திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிய அவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited