HomeBigg Boss

VJ Jacquline

ஜாக்குலின்
ஜாக்குலின்
Current statusIn the house
Professionநடிகை
Birthdayபிப்ரவரி 8, 1996
Age28
Birth placeசென்னை
Hobbiesபிட்னஸ், பாடல்கள் கேட்பது
Famous forதேன்மொழி சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். அந்நிகழ்ச்சியில் ரக்‌ஷனுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கியது இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. பின்னர் நடிப்புக்கு திரும்பிய ஜாக்குலின் தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். இதுதவிர கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன்தாராவின் தங்கையாக ஜாக்குலின் நடித்திருந்தார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited