Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | ஏப்ரல் 10, 1998 |
Age | 26 |
Birth place | சென்னை |
Profession | நடிகை |
Hobbies | மாடலிங், பாடல்கள் |
Famous for | கண்ணான கண்ணே சீரியல் |
Net worth | To be updated |
Salary | To be updated |
பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்துள்ள பெண் போட்டியாளர் தான் வர்ஷினி. இவர் நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அதுமட்டுமின்றி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட வர்ஷினி Miss Golden face of south india என்கிற அழகிப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.