தர்ஷிகா
தர்ஷிகா
Current statusIn the house
Professionநடிகை
Birthdayடிசம்பர் 12, 1995
Age29
Birth placeசென்னை
Hobbiesமாடலிங், பாடல்கள் கேட்பது
Famous forபொன்னி சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

இன்ஸ்டா மூலம் பேமஸ் ஆனவர் தர்ஷிகா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தாலாட்டு சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் நடித்து பேமஸ் ஆன தர்ஷிகா, ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited