HomeBigg Boss

Soundariya Nanjundan

செளந்தர்யா
செளந்தர்யா
Current statusIn the house
Professionநடிகை
Birthdayஆகஸ்ட் 5, 1995
Age29
Birth placeபெங்களூரு
Hobbiesமாடலிங், டிராவல்
Famous forதிரெளபதி திரைப்படம்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

பெங்களூரை சேர்ந்தவர் செளந்தர்யா. இவர் வேறமாரி ஆபிஸ் என்கிற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பேம்ஸ் ஆனார். இதுதவிர ரஜினிகாந்தின் தர்பார், மோகன் ஜி இயக்கிய திரெளபதி, துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் செளந்தர்யா. இவர் கடந்த சீசனில் பைனல் வரை சென்ற விஷ்ணு விஜய்யின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited