ஷிவகுமார்
ஷிவகுமார்
Current statusWinner
Birthdayசெப்டம்பர் 20, 1989
Age35
Birth placeசென்னை
Professionநடிகர்
Hobbiesநடிப்பு, டிராவல்
Famous forசிங்கக்குட்டி
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

பிக்பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ளார் ஷிவகுமார். இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் ஆவார். சுஜா வருணி பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து அதகளப்படுத்தினார். அதேபோல் அதகளப்படுத்த எண்ட்ரி கொடுத்துள்ளார் ஷிவகுமார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Biography
@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited