Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | மே 1, 2003 |
Age | 21 |
Birth place | சென்னை |
Profession | நடிகை |
Hobbies | நடிப்பு, மாடலிங் |
Famous for | மகாராஜா திரைப்படம் |
Net worth | To be updated |
Salary | To be updated |
கோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் சச்சனா நமிதாஸ். இவர் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த மகாராஜா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். மகாராஜா திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகனாக நடித்திருந்தார் நடிகை சச்சனா நமிதாஸ்.