Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | ஆகஸ்ட் 19, 1991 |
Age | 33 |
Birth place | சென்னை |
Profession | நடிகை |
Hobbies | புத்தகம் வாசிப்பது, பாடல்கள் கேட்பது |
Famous for | கோமாளி திரைப்படம் |
Net worth | To be updated |
Salary | To be updated |
ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தவர் ஆர்.ஜே.ஆனந்தி. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கோமாளி படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பின்னர் அருள்நிதியின் டி பிளாக், ஹரிஷ் கல்யாண் உடன் தாராள பிரபு, நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.