Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | செப்டம்பர் 15, 1999 |
Age | 25 |
Birth place | சென்னை |
Profession | மாடல் |
Hobbies | மாடலிங், பேஷன் |
Famous for | பிக்பாஸ் விமர்சகர் |
Net worth | To be updated |
Salary | To be updated |
ரியா தியாகராஜன் ஒரு மாடல் அழகி. கடந்த 2023ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்தார் ரியா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரிவ்யூ செய்பவராகவும் ரியா இருந்துள்ளார். தனியாக யூடியூப் சேனலும் வைத்திருக்கும் ரியா, பிக்பாஸ் போட்டியாளர் விஜே விஷாலின் முன்னாள் காதலி என்றும் கூறப்படுகிறது.