Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | In the house |
---|---|
Birthday | நவம்பர் 15, 1972 |
Age | 52 |
Birth place | கோவை |
Profession | நடிகர் |
Hobbies | சினிமா, நடிப்பு |
Famous for | மறுமலர்ச்சி திரைப்படம் |
Net worth | To be updated |
Salary | To be updated |
ஆர்.கே.செல்வமணி தயாரித்த பொன் விலங்கு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். இதையடுத்து மம்முட்டியின் மறுமலர்ச்சி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பெயரையும் புகழையும் பெற்ற ரஞ்சித், அப்படத்திற்காக தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றார். சினிமா மட்டுமின்றி செந்தூரப்பூவே, பாக்கியலட்சுமி போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் ரஞ்சித். அண்மையில் கவுண்டம்பாளையம் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் ரஞ்சித்.
எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?
என்னோட கஷ்டமெல்லாம் வீணா போச்சு – டிமான்டி காலனி சக்ஸஸ் மீட்டில் கோப்ரா ஃபெயிலர் பற்றி பேசிய சியான்!
தேர்தல் 2024.. அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் - செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ரஞ்சித்!
அயோத்தி ராமர் கோயில் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கு பா. ரஞ்சித் பதில்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..