Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | டிசம்பர் 4, 1992 |
Age | 32 |
Birth place | சென்னை |
Profession | நடிகை |
Hobbies | டிராவல், மாடலிங் |
Famous for | ஈரமான ரோஜாவே |
Net worth | To be updated |
Salary | To be updated |
சரவணன் மீனாட்சி 2 சீரியலின் மூலம் அறிமுகம் ஆனவர் பவித்ரா ஜனனி, இதையடுத்து ராஜா ராணி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்த இவர் ஈரமான ரோஜாவே சீரியலின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த தொடர் ஹிட் ஆனதை அடுத்து தென்றல் வந்து என்னை தொடும் என்கிற சீரியலிலும் கதையின் நாயகியாக நடித்திருந்தார் பவித்ரா ஜனனி.