Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Winner |
---|---|
Birthday | NA |
Age | NA |
Birth place | காரைக்குடி |
Profession | தொகுப்பாளர் |
Hobbies | டிராவல், புத்தகம் வாசிப்பது |
Famous for | தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி |
Net worth | To be updated |
Salary | To be updated |
யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் முத்துக்குமரன். இன்றைய காலகட்டத்தில் அழகான தமிழ் உச்சரிப்போடு பேசும் தொகுப்பாளார்கள் மிகக்குறைவு. அந்த விதத்தில் தன்னுடைய அழகான தமிழால் மக்களை கவர்ந்தவர் முத்துக்குமரன். இவர் இன்ஸ்டாவில் சாப்பாட்டை ருசிபார்த்து வெளியிடும் வீடியோவை பார்க்கும்போதே நமக்கு எச்சில் ஊறும் அந்த அளவுக்கு இன்ஸ்டாவிலும் பேமஸ் ஆக இருக்கிறார் முத்துக்குமரன்.