HomeBigg Boss

Gana Jeffrey

கானா ஜெஃப்ரி
கானா ஜெஃப்ரி
Current statusIn the house
Professionபாடகர்
BirthdayNA
AgeNA
Birth placeசென்னை
Hobbiesபாடல்கள், இசை
Famous forகானா பாடல்கள்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் யாரேனும் பாடகர்கள் அல்லது சுயாதீன இசைக்கலைஞர்கள் அனுப்பப்படுவது உண்டு. அந்த வகையில் கடந்த சீசன்களில் கலந்துகொண்ட அசல் கோளாறு, நிக்சன் போன்ற சுயாதீன இசைக்கலைஞர்கள் பேமஸ் ஆனது போல் இந்த முறை கானா பாடகரான ஜெஃப்ரி பிக்பாஸில் பங்கேற்று உள்ளார். கானா பாடல்கள் பாடுவதில் இவர் கில்லாடி என்பதால் இம்முறை பாடல்களுக்கு பஞ்சமிருக்காது.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited