HomeBigg Boss

Deepak Dinkar

தீபக்
தீபக்
Current statusIn the house
Professionநடிகர்
Birthdayசெப்டம்பர் 15, 1979
Age45
Birth placeசென்னை
Hobbiesதொகுப்பாளர், டிராவல்
Famous forதமிழும் சரஸ்வதியும் சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தீபக். இதையடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிய அவர், அண்மையில் தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார். அந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார் தீபக்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited