Associate Partner
Associate Partner
Associate Partner
Current status | Eliminated |
---|---|
Birthday | நவம்பர் 30, 1991 |
Age | 33 |
Birth place | சென்னை |
Profession | நடிகர் |
Hobbies | நடிப்பு, டிராவல் |
Famous for | பாரதி கண்ணம்மா சீரியல் |
Net worth | To be updated |
Salary | To be updated |
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்ட சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் அருண் பிரசாத். அதில் மருத்துவராக நடித்திருந்தார். இதுதவிர மேயாத மான் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர், கடந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்ற அர்ச்சனாவின் காதலன் என கிசுகிசுக்களும் உலா வந்தன.