HomeBigg Boss

Anshitha Anji

அன்ஷிதா
அன்ஷிதா
Current statusIn the house
Professionநடிகை
Birthdayஆகஸ்ட் 28, 1997
Age27
Birth placeகொச்சி
Hobbiesமாடலிங், டிராவல்
Famous forசெல்லம்மா சீரியல்
Net worthTo be updated
SalaryTo be updated

Biography

மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அன்ஷிதா. இவர் விஜய் டிவியில் அண்மையில் முடிவுக்கு வந்த செல்லம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். அதுமட்டுமின்றி இவர் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்தார்.

@ Copyright 2024 Asianet News Media & Entertainment Private Limited