துளசி மற்றும் ஷமி போன்ற பிற செடிகளுடன், வீட்டிற்குள் இருக்கும் பணச்செடி (Money Plant)மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வாஸ்துசாஸ்திரம்இந்துமதநம்பிக்கையின்ஒருஅங்கமாககருதப்படுகிறது. வாஸ்துசாஸ்திரத்தின்படி, ஒவ்வொருவீட்டிலும்எதிர்மறைமற்றும்நேர்மறை இரண்டுமே இருக்கும். இந்தஆற்றல்கள்மக்களின்வாழ்வில்ஏதோஒருவகையில்தாக்கத்தைஏற்படுத்துகின்றன. எனவே நமது வீட்டிற்கும் வாஸ்துசாஸ்திரத்திற்கும்உள்ளதொடர்பைப்புரிந்துகொள்வதுமுக்கியம். வாஸ்து மூலம் வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், எதிர்மறை ஆற்றலை அகற்ற முடியும். அந்த வகையில் வீட்டில் நீங்கள் வளர்க்கும் தாவரங்களுக்கும் வாஸ்து விதிகள் பொருந்தும்.
துளசிமற்றும்ஷமிபோன்றபிறசெடிகளுடன், வீட்டிற்குள்இருக்கும் பணச்செடி (Money Plant)மங்களகரமானதாககருதப்படுகிறது. இருப்பினும், இந்தசெடிகளைவீட்டில் வைக்கும் போது அதை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஜோதிடரும்வாஸ்துஆலோசகருமானஹிதேந்திரகுமார்சர்மாஇதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பணச்செடிகளைஎப்போதும்வீட்டின்தென்கிழக்குதிசையில்அதாவது அக்னி மூலையில்நடவேண்டும். இதுமிகவும்மங்களகரமானதாகக்கருதப்படுகிறது. இந்ததிசை புதன் கிரகத்தின் திசை என்றும் குறிக்கப்படுகிறது. விநாயகப்பெருமானேஇந்தத்திசையின்கடவுள்என்றும், இந்தத்திசையில்ஒருபணச்செடியை வளர்ப்பது சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பணச்செடிகளைவீட்டின்வடகிழக்குதிசையில்வைக்கக்கூடாது. இந்த திசை வியாழனின் திசை என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக, வீட்டின்வடகிழக்குமூலையில்பணச்செடியைவைத்திருப்பது எதிர்மறை சக்தியைஈர்க்கிறது. கூடுதலாக, வீட்டின்மேற்குமற்றும்கிழக்குதிசைகளில்பணச்செடிகளைவளர்ப்பதுதுரதிர்ஷ்டவசமானது என்றும் நம்பப்படுகிறது. இந்ததிசையில்பணச்செடிகளை வைத்தால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.
பணச்செடிவளரும்போது, அதன் இலைகள் தொடாமல்பார்த்துக்கொள்ளுங்கள். வாஸ்துசாஸ்திரத்தின்படி, வீட்டில்வைத்திருக்கும்பணச்செடிஒருபோதும்காய்ந்துபோகக்கூடாது. பணச்செடியின் இலை வறண்டுபோனால், அதுவீட்டின்பொருளாதாரநிலைக்குநல்லதல்லஎன்றுநம்பப்படுகிறது. எனவே நீங்களும் உங்கள் வீட்டில் பணச்செடியை வைத்திருந்தால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.
சனி - சந்திரன் சேர்க்கை : இந்த 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
