MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்கிரன் வீட்டில் குடியேறிய சந்திரன்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! அற்புதங்கள் நிகழப்போகுது.!

சுக்கிரன் வீட்டில் குடியேறிய சந்திரன்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! அற்புதங்கள் நிகழப்போகுது.!

Chandran Peyarchi 2026 in Thulam Rasi : சந்திர பகவான் மார்ச் 6 ஆம் தேதி சுக்கிர பகவானுக்கு சொந்தமான துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 07 2026, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Chandran Peyarchi 2026 in Thulam Rasi
Image Credit : Asianet News

Chandran Peyarchi 2026 in Thulam Rasi

வேத ஜோதிடத்தில் சந்திர பகவான் மனதின் காரகராக அறியப்படுகிறார். இவர் மிகவும் வேகமாக நகரும் கிரகமாகும். ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் மட்டுமே இவர் பயணிப்பார். மார்ச் 06, 2026 இரவு 10:18 மணிக்கு கன்னி ராசியில் இருந்து, சுக்கிர பகவானுக்கு சொந்தமான துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் மார்ச் 9, 2026 காலை 9: 29 மணி வரை இருப்பார். இதன் காரணமாக இன்றும், நாளையும் அதிக பலன்களைப் பெறப்போகும் ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் மூலம் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஏதுவான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Related Articles

Related image1
இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related image2
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.! பொற்காலம் தொடங்கும்.! உங்க ராசி இருக்கா?
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

சந்திரனின் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுப காரியங்கள் கைகூடும். உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

46
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் சந்திர பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எடுத்த காரியங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றிகளைக் காண்பீர்கள் தகவல் தொடர்பு மூலம் வெற்றி கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்கள் ஆதாயம் தரும்.

56
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்கு சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக பொருளாதார ரீதியாக இந்த இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக இருக்கும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திர பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். தந்தை ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீகப் பயணங்களில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi 2026 : 12 வருடங்களுக்குப் பிறகு மிதுனத்தில் குரு நேரடி பயணம்.! கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.! பொற்காலம் தொடங்கும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும்.! பொற்காலம் தொடங்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved