ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்! தவறி விழும் வீடியோ காட்சி...

Oct 3, 2018, 4:35 PM IST

மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் ஒரு கையில் ரயிலின் கம்பியை பிடித்துக் கொண்டு தனது மொபைல் போனில் பாடல் கேட்டுக் கொண்டு கையை வீசிக்கொண்டே பயணித்த நேரத்தில், எதிர் புறமாக வந்த ரயிலில் காற்று பலமாக அடித்ததில், அந்த பெண் தவறி விழும் காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.