போதையில் போலிசை மிரட்டும் அதிமுக எம்.பி..! லீக்கானது அதிர்ச்சி வீடியோ..!

Nov 2, 2018, 1:06 PM IST

போதையில் நீலகிரி அதிமுக எம்பியான கோபால கிருஷ்ணன் மது போதையில் ஒரு போலிசாரிடம் மிரட்டலாக பேசி உள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.