திடீரென விஜய் டிவி சீரியல் பிரபல நடிகை வெளியிட்ட திருமண வீடியோ.. சிலருக்கு மட்டும் அழைப்பு.. குவியும் வாழ்த்து!!

Jan 7, 2020, 1:30 PM IST

சென்னை : விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்ரா. தனது இன்ஸ்டா  பக்கத்தில் தனது தாய்-தந்தையருக்கு 60-ம் கல்யாணத்தை நடத்திய வீடியோ வெளியிட்டுள்ளார்.