பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது. வழக்கமாக 16 பேர் முதல் 18 பேர் வரை கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் நேற்று முதல் நாளே 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கையும் அடங்குவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளே போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டி விட்டுள்ளார் பிக்பாஸ். நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. 

அதில் தங்களை கவராத சக போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் 4 போட்டியாளர்கள் இரவு முழுவதும் வீட்டின் வெளியே தான் தூங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் பிக்பாஸ். அதுமட்டுமின்றி அந்த 4 பேரும் அடுத்த வாரம் நடக்க உள்ள நாமினேஷனுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார். அந்த 4 பேர் யார் என்பதை தேர்ந்தெடுக்க ஒவ்வொரும் சொல்லும் காரணங்கள் என்னென்ன என்பது தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
00:22பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?
00:58அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!
Bigg Boss Tamil Season 8 : மக்கள் செல்வன் வழிநடத்தும் பிக் பாஸ் சீசன் 8 - வெளியான போட்டியாளர்களின் பட்டியல்!
03:24Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி மாஸாக அசத்திய பிக் பாஸ் ப்ரோமோ.. உருவானது எப்படி? வெளியான டக்கர் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீக்ரெட்; புதிய ஆங்கர் விஜய் சேதுபதி குறித்து மாயா சொன்னது என்ன தெரியுமா? - வீடியோ
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
583:20bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ
583:20நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு