திருமணம் ஆகி 25 நாட்களில் கணவனுக்கு கூல்டிரிங்ஸ்ல் விஷம்!மனைவி செய்த கொடூர செயல்!

Published : Mar 02, 2025, 08:01 PM IST

கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது.ஆனால் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்றும், வேறு ஒருவரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.மேலும் பெற்றோரில் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.மனைவி ஷாலினிக்கு தன் மீது விருப்பமில்லை என்பதை உணர்ந்த கலையரசன் தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பியுள்ளார்.அதில் ஆத்திரமடைந்த இளம்பெண் ஷாலினி பிப்ரவரி 20ம் தேதி கூல்ட்ரிங்க்ஸில் கணவனுக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது.

03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Read more