
ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் பேசிய எனது பேச்சை முழுமையாக கேட்காமல், நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் சொல்ல கூடாது என்று தவாக தலைவர் வேல்முருகன் பதில் அளித்துள்ளார். எனது உரையில் விஜயை கொஞ்சம் கூட விமர்சிக்காத போது, அரைவேக்காடுகளை வைத்து பேச வைப்பது நாகரீக அரசியலுக்கு அழகல்ல என்று வேல்முருகன் கூறியுள்ளார்.