Vaiko on Hindi Imposition | கட்டாய இந்தியை மண்னில் புதைப்போம் - நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசப் பேச்சு!

Published : Mar 19, 2025, 07:00 PM IST

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லாதது குறித்து கேள்வி எழுப்பினார்.மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது என்பதுதான். அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல, பிக்னிக் மினிஸ்டர்! இந்தி திணிப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என வைகோ. தன்னுடைய ஆக்ரோஷ குரலில் அவர் முழங்கினார்.

03:47பாஜக ...அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்று விட்டார்கள் ! புகழேந்தி பேட்டி
03:10பதுங்கி பாயுமா இந்த புலி? ஷோபா சந்திரசேகரிடம் பகிர்ந்த ரகசியம்.. நிராகரிப்புக்கான உண்மையான காரணம்
03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
Read more