
தவெக தலைவர் விஜயை காண்பதற்கு அதிக அளவில் கூட்டம் வந்திருக்கிறது. கடந்த காலங்களில் நடிகர் வடிவேலுக்கு அதிக கூட்டம் வந்தது அவரால் வெற்றிபெற முடியவில்லை.உடன் பொதுச்செயலாளர் அப்துல்சமது, மாநில அமைப்பு செயலாளர் அமின், மாவட்ட தலைவர் முகமதுஹாலிது உட்பட திரளானோர் இருந்தனர்.