திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமானசாமி உடனுறை மட்டுவார் குழலம்மை எழுந்தருளியுள்ளனர்.