தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பிஎம்ஸ்ரீ கல்வியை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாடு 2,500 கோடி ரூபாய் அல்ல 5000 கோடி ரூபாயை இழக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.