Velmurugan s | Published: Mar 20, 2025, 7:00 PM IST
சட்டப்பேரவையில் எழுந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னையில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் என்ன பதில் சொல்லி கிழிச்சிட்டாரு? என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.