தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கோடை மழையானது கொட்டித்தீர்த்துள்ளது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

01:15 AM (IST) Mar 24
11:04 PM (IST) Mar 23
10:44 PM (IST) Mar 23
10:29 PM (IST) Mar 23
Vi பம்பர் சலுகை: Vodafone-Idea Jio இலவசமாக என்ன கொடுக்கிறது என்று யோசிக்கிறீர்களா? கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வோடபோன்-ஐடியா வழங்கும் பம்பர் ஆஃபர் இது. T20 கிரிக்கெட் லீக் போட்டிகளை எந்த இடையூறும் இல்லாமல் பார்க்க விரும்பும் Vi பயனர்களுக்கு ஜியோ ஹாட் ஸ்டார் மூலம் இலவச கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பை வோடபோன் வழங்குகிறது. இப்போது இந்த சலுகைகளின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.
09:40 PM (IST) Mar 23
150 கிமீ மைலேஜ் தரக்கூடிய TVS iQube ஸ்கூட்டரின் அட்டகாசமான செயல்திறன் மற்றும் மாதாந்திரத் தவனை முறை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க09:14 PM (IST) Mar 23
07:46 PM (IST) Mar 23
07:37 PM (IST) Mar 23
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம் என விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க06:56 PM (IST) Mar 23
TN Rain Alert: தமிழகத்தில் பிப்ரவரி முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க06:23 PM (IST) Mar 23
06:18 PM (IST) Mar 23
BJP Vs DMK: திமுகவினரின் செயலுக்கு பதிலடியாக, தமிழக கழிவறைகளில் மோடி, அண்ணாமலை படம் ஒட்டப்பட்டுள்ளது. இது திமுகவின் ஊழல் சிந்தனைகளை சுத்தம் செய்யும் என பாஜக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க05:52 PM (IST) Mar 23
பிரபஞ்சத்தின் ரகசியங்களை வெளிப்படுத்தும் விண்மீன் திரள்கள் விண்வெளி ஆய்வாளர்களுக்கும் வானியல் ஆர்வலர்களுக்கும் கண்கவர் காட்சிகளாக அமைகின்றன. அந்த வகையில் வியப்பூட்டும் கேலக்ஸிகளைப் பற்றி இந்தத் தொகுப்பில் அறியலாம்.
மேலும் படிக்க05:34 PM (IST) Mar 23
05:31 PM (IST) Mar 23
சந்தையில் பல பைக்குகள் கிடைக்கின்றன. ஆனால், அனைவரும் விரும்புவது குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்கைத்தான். அந்த வரிசையில் டிவிஎஸ் ரேடியன் பைக் உள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க05:28 PM (IST) Mar 23
DMK MLA Sudharsanam Vs Puzhal Narayanan Clash: புழல் நாராயணன் மகன் அஜய், எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் சால்வையை தூக்கி எறிந்து தகராறு செய்துள்ளார். பதவி வழங்கியதற்கு நன்றி சொல்ல சென்ற இடத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க05:08 PM (IST) Mar 23
சுற்றுலா செல்ல யார்தான் விரும்ப மாட்டார்கள்? வார இறுதி நாட்களோ அல்லது நீண்ட விடுமுறையோ, வாய்ப்பு கிடைத்தால் போதும், உடனே பயணிக்கத் தோன்றும். வீட்டிலிருந்து வெளியேற மனம் விரும்பும். இந்த செய்தியில் இந்தியாவின் சிறந்த மலைவாசஸ்தலங்கள் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க05:06 PM (IST) Mar 23
Top 10 Cleanest Cities in India: இந்தியாவில் சுற்றிப் பார்க்க பல அழகான நகரங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசம் முதல் குஜராத் வரை, ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமான ஈர்ப்பு உள்ளது. சில முக்கியமான நகரங்களைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்!
மேலும் படிக்க04:51 PM (IST) Mar 23
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நிதிநிலை அறிக்கை தேர்தலுக்கான அறிவிப்பாகவும், தொகுதி மறுசீரமைப்பு கூட்டமானது ஊழலை மறைக்கவுமே நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைப்புக்கு வாய்ப்பில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க04:24 PM (IST) Mar 23
04:19 PM (IST) Mar 23
இந்தியாவில் ஏசி வாங்கி பயன்படுத்துவது அதிக செலவு பிடிக்கும். ஏசியை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டால், மின்சார கட்டணம் அதிகமாக வரும். வெப்பநிலையை 24-28 டிகிரிக்குள் வைத்து, டைமர் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.
மேலும் படிக்க04:19 PM (IST) Mar 23
கள்ளக்குறிச்சியில் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்களின் நிலைமை என்ன?
மேலும் படிக்க03:49 PM (IST) Mar 23
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டி இருக்கிறார்.
மேலும் படிக்க03:41 PM (IST) Mar 23
கோலி சோடா இந்தியாவின் பாரம்பரிய பானம். ஆனால் இந்தியர்கள் மறந்துவிட்டார்கள். இப்போது கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் அதிக தேவை உள்ளது.
மேலும் படிக்க03:39 PM (IST) Mar 23
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க03:08 PM (IST) Mar 23
Online Gambling Youth Suicide: திருச்சி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல். உச்சநீதிமன்றத்தில் தடை பெற கோரிக்கை.
மேலும் படிக்க03:05 PM (IST) Mar 23
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் மக்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க02:25 PM (IST) Mar 23
சினிமா நிருபர்கள் படத்தை பார்த்தால் படம் பற்றிய உண்மையான விமர்சனங்களைக் கூறிவிடுவார்கள் என்பதால் படக்குழு பாலோ செய்யும் புது ரூட்.
மேலும் படிக்க02:07 PM (IST) Mar 23
BYD இன் புதிய பேட்டரி மற்றும் சார்ஜிங் அமைப்பு, இது சூப்பர் இ-பிளாட்ஃபார்ம் என்று அழைக்கப்படுகிறது, அதன் புதிய ஹான் எல் செடானில் சோதனைகளில் 5 நிமிடங்களில் 470 கிமீ தூரத்தை வழங்க முடியும்.
மேலும் படிக்க02:03 PM (IST) Mar 23
இந்தியா 2024-ல் சர்வதேச வர்த்தகத்தில் 13-வது பெரிய நாடாக இருந்தது. ஆனால், 2019 முதல் 2024 வரை அதன் வர்த்தக அளவு 5.2% கூட்டு ஆண்டு விகிதத்தில் வளர்ந்தது. அதே நேரத்தில் உலக வர்த்தகம் 2.0% மட்டுமே வளர்ந்தது.
மேலும் படிக்க02:02 PM (IST) Mar 23
தமிழகத்தில் கோடை வெயிலுக்குப் பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது, வெப்பம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க02:01 PM (IST) Mar 23
கோவையில் நேரு கல்லூரியில் சீனியர் மாணவர் ஒருவர் ஜூனியர் மாணவர்களால் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க01:49 PM (IST) Mar 23
ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா உட்பட பல கார் நிறுவனங்கள் விலையை உயர்த்துகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க01:37 PM (IST) Mar 23
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் பின்னணியை பார்க்கலாம்.
மேலும் படிக்க01:23 PM (IST) Mar 23
கோடை விடுமுறைக்கு ஊட்டிக்கு பதில் கோவை அருகே உள்ள வால்பாறை, காரமடை, டாப்ஸ்லிப், சிறுவாணி போன்ற அழகிய இடங்களுக்கு செல்லலாம். இங்கு வனவிலங்குகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சி என அனைத்தும் உள்ளன.
மேலும் படிக்க01:14 PM (IST) Mar 23
ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் வீட்டில் கண்டிப்பாக மட்டன் இருக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறையாவது மட்டன் சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக சமீபத்தில் பறவைக் காய்ச்சல் செய்திகள் வெளியானதையடுத்து, பலரும் மட்டன் பக்கம் திரும்புகின்றனர். இதனால் மட்டன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் நாம் வாங்கும் மட்டன் உண்மையில் நல்லதா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இப்போது பார்ப்போம்.
மேலும் படிக்க01:06 PM (IST) Mar 23
சென்னை எண்ணூரில் ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி அனிதா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மேலும் படிக்க12:58 PM (IST) Mar 23
அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ள அல்லு அர்ஜுன் அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க12:27 PM (IST) Mar 23
தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், குறிப்பாக டைம் டெபாசிட் (TD), வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐந்து வருட TD திட்டத்தில் 7.5% வட்டி மற்றும் அரசாங்க பாதுகாப்புடன், இது பாதுகாப்பான மற்றும் இலாபகரமான முதலீட்டு விருப்பமாகும்.
மேலும் படிக்க12:26 PM (IST) Mar 23
முன்னாள் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட இவர், கேரளாவில் கட்சிக்கு புதிய உத்வேகம் அளிப்பார் என்று பாஜக நம்புகிறது.
மேலும் படிக்க12:10 PM (IST) Mar 23
286 நாட்கள் விண்வெளியில் சிக்கிய நாசா வீரர்களுக்கு டிரம்ப் கூடுதல் ஊதியம் அளிக்க முன்வந்துள்ளார். எலான் மஸ்க்கின் உதவியால் வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் படிக்க