திமுக என்றாலே இந்து விரோத அரசு என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான் ! எச் ராஜா அதிரடி பேட்டி

திமுக என்றாலே இந்து விரோத அரசு என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான் ! எச் ராஜா அதிரடி பேட்டி

Published : Aug 28, 2025, 04:02 PM IST

திமுக என்றாலே இந்து விரோத அரசு என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் திமுக ஒரு இந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்லாத தீய அரசாக இருக்கிறது. இதற்கு 2026 தேர்தலில் பொட்டு வைத்தவர்கள், மனைவிக்கு தாலி கட்டி அதன் மீது நம்பிக்கை உள்ளவர்கள், கோவிலுக்கு செல்பவர்கள், திருநீறு அணிபவர்கள் திமுகவிற்கு ஓட்டு போடுவதில்லை என முடிவெடுத்து இந்து மக்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும். என கோபிசெட்டிபாளையத்தில் பாஜக தேசிய குழு உறுப்பினர் எச் ராஜா பேட்டி..

03:39சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
03:01உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
03:12நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
04:13தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
04:49தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
03:10இரட்டை இலை சின்னத்தில் ஜெ.தீபா.?! எடப்பாடி பழனிசாமியின் 'மாஸ்டர் பிளான்' பலிக்குமா?
03:50முதல்வர் உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார். எனக்கு நயன்தாரா(நடிகை) வேண்டும் கொடுப்பாரா...
03:45ADMK vs DMK | திமுக அரசை வறுத்தெடுத்த அதிமுக ...சென்னையில் சீறிய ஜெயக்குமார் !
03:46"ரஜினிய தப்பா பேசுறது ரொம்ப தப்பு" சூப்பர் ஸ்டாருக்கு தமிழக பாஜக ஆதரவு! | நயினார் நாகேந்திரன் பேட்டி
05:26விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி