பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி.. 1 மணிநேரம் பேசியே போதையை தெளியவைத்த அதிகாரி - வைரல் வீடியோ!

பைக்கில் மது போதையில் வந்த ஆசாமி.. 1 மணிநேரம் பேசியே போதையை தெளியவைத்த அதிகாரி - வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Mar 17, 2024, 09:08 PM IST

Chromepet Police Officer : மது போதையில் வாகனம் ஓட்டி சென்ற நபரை பிடித்து, அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு சுமார் 1 மணிநேரம் அறிவுரை கூறியுள்ளனர்.

வழக்கம் போல இன்று குரோம்பேட்டை  அருகே போக்குவரத்து ஆய்வாளர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் செம போதையில் வந்துள்ளார் ஒரு ஆசாமி. அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரை போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த சூழலில் போதையில் இருந்த அந்த நபருடன் பேச துவங்கியுள்ளார் அவர். 

வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களை பற்றி அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம், அவரது போதை முற்றிலும் தெளியும் வரை பேசியுள்ளார் அந்த ஆய்வாளர். ஒரு கட்டத்தில் போதை தெளிந்த அந்த ஆசாமி இனி இப்படி செய்யமாட்டேன் என்று ஆய்வாளரிடம் வாக்கு அளித்துள்ளார். அந்த வீடியோ இப்பொது வைரலாக பரவி வருகின்றது. 

03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்