கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; சாம்பிராணி போடும் சாக்கில் வாலிபர் சில்மிஷம்

கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; சாம்பிராணி போடும் சாக்கில் வாலிபர் சில்மிஷம்

Published : Oct 18, 2023, 01:01 PM IST

வேலூர் மாவட்டத்தில் கடைகளுக்கு சாம்பிராணி போடும் போது கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காலேஷ் பாஷா என்பவர் குடியாத்தம் பகுதியில் உள்ள கடைகளில் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காட்பாடி சாலையில் உள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த  ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆத்திரமடைந்த தாய் குழந்தையிடம் பாலியல் சீண்டல் செய்த காலேஷ் பாஷாவை சரமாரியாக கன்னத்தில் அறைந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் காலேஷ் பாஷாவை போக்சோ  சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமக்கு வாய்ப்பில்லை.. வேடிக்கை பார்க்க வேண்டியது தான்; சலிப்புடன் பேசிய Mansoor Alikhan!
04:13ரொம்ப ஆடாதீங்க இபிஎஸ்.. பிரதமர் வந்தா உங்களுக்கு என்ன? அன்றே சொன்ன ஜெயலலிதா.. டிடிவி தினகரன் அதிரடி!
00:34வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ
00:43இரவு நேரத்தில் முகப்பு விளக்கு எரியாமல் சென்ற அரசு பேருந்து! மரண பீதியில் பயணிகள்! வைரலாகும் வீடியோ..!
00:49மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி
பட்டு வேட்டி, பட்டு சட்டை; வேலூரில் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி
01:07அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்
03:52வேலூரில் சூறாவளி பிரசாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான்; கசாப்பு கடையில் அரிவாளோடு வாக்கு சேகரிப்பு
04:57“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு
06:40என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்