எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி

எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி

Published : Sep 29, 2023, 12:40 PM IST

பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதலமைச்சரின் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளார்.

பெரம்பலுார் மாவட்டத்தில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நடத்தி வைத்தார். 

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அரும்பவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும், அதன் படி தற்போது செயல்படுத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளாதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதலமைச்சரின் பெயரை வைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

02:12வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.. களைப்பு தீர இளநீர் தோப்புக்குள் குதித்த திருடர்கள்.. பெரம்பலூர் அருகே சம்பவம்!
01:03போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தீவிரமாக போஸ்டர் கிழிக்கும் பணியில் தமிழக போலீஸ்
01:28விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்கள்; கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றிய ஆட்சியர் - பொதுமக்கள் பாராட்டு
03:16எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி
01:21அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்
01:10Watch : குடியிருப்பி நிலம் ஆக்கிரமிக்க முயற்சி! - மீட்டு தருமாறு மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை!
00:35பாஜக நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு… கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!!
00:44தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...மாணவர் உயிரிழப்பு..!
01:17யூனிஃபார்ம் போட்டு குடி போதையில் டூட்டி பார்க்கும் போலீஸ்... பெரம்பூர் வீதியில் நடந்த வீடியோ காட்சி!!
Read more