அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்

அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்

Published : Sep 28, 2023, 01:44 PM IST

அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக்கூடாது என்ற அறிவிப்புக்கு அது என்னுடைய சப்ஜெக்ட் கிடையாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூரில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் SS சிவசங்கர் தலைமை தாங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் ரூ.2000 நோட்டுகளை பயணிகளிடம் இருந்து வாங்கக்கூடாது என்று அரசு பேருந்து, நடத்துனர் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளைப் பெற்றால் அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ள நிலையில்  இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ்  சிவசங்கரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அது அதிகாரிகள் சப்ஜெக்ட், இது என்னுடைய சப்ஜெக்ட் இல்லை என்று மழுப்பலாக கூறினார்.

02:12வீட்டுக்குள் புகுந்து கொள்ளை.. களைப்பு தீர இளநீர் தோப்புக்குள் குதித்த திருடர்கள்.. பெரம்பலூர் அருகே சம்பவம்!
01:03போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தீவிரமாக போஸ்டர் கிழிக்கும் பணியில் தமிழக போலீஸ்
01:28விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்கள்; கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றிய ஆட்சியர் - பொதுமக்கள் பாராட்டு
03:16எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி
01:21அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க தடை? அது என்னோட சப்ஜெக்ட் இல்ல - அமைச்சர் மழுப்பல்
01:10Watch : குடியிருப்பி நிலம் ஆக்கிரமிக்க முயற்சி! - மீட்டு தருமாறு மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை!
00:35பாஜக நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு… கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!!
00:44தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து...மாணவர் உயிரிழப்பு..!
01:17யூனிஃபார்ம் போட்டு குடி போதையில் டூட்டி பார்க்கும் போலீஸ்... பெரம்பூர் வீதியில் நடந்த வீடியோ காட்சி!!