Watch : மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை - தொல் திருமாவளவன்!

Watch : மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை - தொல் திருமாவளவன்!

Published : Mar 26, 2023, 12:29 AM IST

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
 

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேருயுவகேந்திரா சார்பில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் பேசும்போது மத்திய அரசு மாணவர்களுக்கு கொடுக்கின்ற கல்வி உதவித்தொகை தற்போது குறைத்து வழங்கப்படுவது இடைநிற்றல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது எனவே கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றார்.

02:23மகா சிவராத்திரி; கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா
01:48அரியலூரில் பெற்றோரின் கால்களை கழுவி ஆசி பெற்ற பொதுத்தேர்வு மாணவர்கள்; தனியார் பள்ளியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி
01:20அரியலூரில் அரசுப் பேருந்து மரத்தில் மோதி கோர விபத்து; குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
03:18கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
02:36கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மகாபிஷேகம்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு
01:59இதுபோன்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும் - சீமான் புகழாரம்
04:00அரசுப் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கல்வி சீர் வழங்கி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்திய கிராம மக்கள்
01:56அரியலூரில் பாரம்பரிய விதை திருவிழா! ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!
1616:40அரியலூர் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்; பக்தர்கள் பரவசம்
01:45பாட்ஷா ரஜினிகாந்த் ஸ்டைலில் ஆட்டோ ஓட்டி அசத்திய எம்.எல்.ஏ. கண்ணன்