Published : Oct 25, 2022, 08:02 AM ISTUpdated : Oct 25, 2022, 10:48 PM IST

Tamil News live : பிரிட்டன் நாட்டின் அதிகாரபூர்வ பிரதமரானார் ரிஷி சுனக் 

சுருக்கம்

பிரிட்டனின் மூன்றாம் மன்னர் சார்ல்ஸ் உடனான சந்திப்புக்குப் பின்னர் அந்த நாட்டின் அதிகாரபூர்வ பிரதமரானார் ரிஷி சுனக்.  இந்திய வம்சாவழி ஒருவர் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆவது இதுதான் முதல் முறை. 

Tamil News live :  பிரிட்டன் நாட்டின் அதிகாரபூர்வ பிரதமரானார் ரிஷி சுனக் 

10:48 PM (IST) Oct 25

பூ விற்ற பெண்ணிடம் வழிப்பறி செய்த திருடர்களை ‘சிங்கம்’ சூர்யா போல துரத்திய போலீஸ்

பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட காட்சி போல் சீரிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் காசிராஜனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

மேலும் படிக்க

10:26 PM (IST) Oct 25

இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி

இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது.

மேலும் படிக்க

09:39 PM (IST) Oct 25

உங்க நம்பருக்கு 35 லட்சம் பரிசு விழுந்துருக்கு.! பெண்ணிடம் இருந்து 9 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்

திருச்சியில் சைபர் கிரைம் மோசடியில் பெண் ஒருவர் ரூ.9 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

08:43 PM (IST) Oct 25

கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

கோவை சிலிண்டர் விபத்து பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

08:28 PM (IST) Oct 25

டூர் போன தம்பதிகள்..திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய கொள்ளையன் - வெளியான அதிர்ச்சி காரணம்

திருட வந்த இடத்தில் கொள்ளையன் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

08:03 PM (IST) Oct 25

ஹரிஜன்.! ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம் !

பட்டியல் சமூகத்தவரை ‘ஹரிஜன்’ என குறிப்பிட கூடாது என்பது இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு. இது தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

07:19 PM (IST) Oct 25

சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்

சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

06:19 PM (IST) Oct 25

Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!

இந்தாண்டு நிகழும் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் 8 சதவீதம் மட்டுமே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

05:23 PM (IST) Oct 25

8 கோடி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும் -கொந்தளித்த கிருஷ்ணசாமி

பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் உண்டான புகலிடமாக தமிழகத்தை கருதுவதற்கு இன்று இருக்கக்கூடிய ஆட்சி- அதிகாரம் இடம் கொடுத்து விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி.

மேலும் படிக்க

05:00 PM (IST) Oct 25

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் ? சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

04:12 PM (IST) Oct 25

வன மரபியல் நிறுவனத்தில் வேலை!! 10ம் வகுப்பு படித்தாலே போதும் - எவ்வாறு விண்ணப்பிப்பது ? முழு விபரம்

மத்திய அரசில் இருந்து வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

03:40 PM (IST) Oct 25

தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

கண்ணூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்து அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலில் 18 வெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

01:57 PM (IST) Oct 25

கோவையில் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் குண்டு வெடித்திருந்தால் திமுக ஆட்சி டிஸ்மிஸ்..! அண்ணாமலை எச்சரிக்கை

கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பான ஆதாரங்களோடு  மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக தனது தரப்பில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கடிதம் எழுதி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

01:42 PM (IST) Oct 25

விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும்... மெட்டா நிறுவனம்

விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

12:40 PM (IST) Oct 25

முத்தரசனுக்கு கொரோனா..! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:06 PM (IST) Oct 25

நயன்தாராவுக்கு சிக்கல்..! இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல்..? சுகாதாரத்துறை தகவல்

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

11:18 AM (IST) Oct 25

தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்

தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க..

11:03 AM (IST) Oct 25

ஒரு தாய் பிள்ளையாய் பிணைந்து வாழ்கிறோம்! தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்க! ஜவாஹிருல்லா

தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என ஜவாஹிருல்லா ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:02 AM (IST) Oct 25

கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்ட சதியா? விபத்தா? போறபோக்கில் திமுகவை விளாசிய இபிஎஸ்..!

எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம், குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

10:42 AM (IST) Oct 25

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு..! கோவை குண்டு வெடிப்பை நினைவுபடுத்துகிறது- ஓபிஎஸ்

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங் சீர்குலைத்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

10:38 AM (IST) Oct 25

கடந்த 3 நாட்களில் ரூ. 708 கோடிக்கு மது விற்பனை? அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு!

தீபாவளி மது விற்பனை நிலவரங்கள் குறித்து வெளியான செய்திகளுக்கு மின்சாரம் மற்றும் ஆயுதத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் கிடைக்காத நிலையில் ஊடகங்கள் எவ்வாறு செய்ததி வெளியிடுகின்றன என அமைச்சர் செய்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

10:33 AM (IST) Oct 25

Tasmac Sale: தீபாவளி திருநாளில் மதுப் பிரியர்கள் உற்சாகம்.! எத்தனை கோடிக்கு விற்பனை.? எந்த மாவட்டம் முதலிடம் ?

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில், ரூ. 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

10:20 AM (IST) Oct 25

Solar Eclipse 2022: இன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்..யாருக்கு மிகவும் மோசமானது..? முழு விவரம் உள்ளே..!

Solar Eclipse On October 25: இன்று அதாவது அக்டோபர் 25, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த நேரத்தில், யாருக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை, நாம் இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

மேலும் படிக்க

10:19 AM (IST) Oct 25

Amavasai: இன்று சூரிய கிரணத்துடன் கூடிய ஐப்பசி அமாவாசை..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது?

Amavasai Tharpanam 2022: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளான இன்று, அக்டோபர் 25 நிகழப் போகிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்களை வரவேற்க தர்ப்பணம் கொடுப்பது எப்போது என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க

09:24 AM (IST) Oct 25

கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

09:22 AM (IST) Oct 25

பிரதமர் மோடியின் டுவிட் பதிவை ரீ-டுவிட் செய்து தமிழில் பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்..!

பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி கொண்டாடினார். 

மேலும் படிக்க

09:22 AM (IST) Oct 25

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு போல் கோவை பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க..

08:03 AM (IST) Oct 25

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள்.. 5 பேர் அதிரடி கைது..!

கோயம்புத்தூரில் காரில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

08:03 AM (IST) Oct 25

எங்கள் சித்தியை காப்பாற்றுவதற்காக நான் இதை கூறவில்லை.. ஆறுமுகசாமி அறிக்கை இப்படித்தான் இருக்கிறது.. டிடிவி.!

எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரை சந்திப்பதில் தவறு இல்லை என்றார். எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் நடந்துகொள்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் இதுபோல் நடந்துகொள்வது சரியல்ல. எங்க வயசுக்கு நாங்களே கோபப்படுவது இல்லை. அவர் கோபம் கொள்கிறார். ஒரு காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறார். 

மேலும் படிக்க