ஆவின் தயிரில் தாஹி என இந்தியில் பெயர் அச்சிடப்படாது என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.

03:47 PM (IST) Mar 29
நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
03:01 PM (IST) Mar 29
சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
02:20 PM (IST) Mar 29
இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது.
01:23 PM (IST) Mar 29
ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI Wallet கட்டணங்கள் 1.1% வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.
12:57 PM (IST) Mar 29
அலுவலக உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
12:11 PM (IST) Mar 29
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11:58 AM (IST) Mar 29
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
11:26 AM (IST) Mar 29
ஆந்திரப் பிரதேச அரசு ஏழைகள் கல்வி கற்பதற்காக 450 கோடி ரூபாய் செலவில் 10,960 டிஜிட்டல் நூலகங்களை கிராமங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
11:10 AM (IST) Mar 29
உலக சுகாதார அமைப்பான WHO கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றியுள்ளது.
11:03 AM (IST) Mar 29
கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2151 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க..
10:56 AM (IST) Mar 29
தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10:55 AM (IST) Mar 29
சென்னையில் இளம் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10:43 AM (IST) Mar 29
சபரிமலை பேருந்து விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றம் மோட்டார் வாகனத் துறையிடம் விரிவான அறிக்கை கேட்கிறது.
10:15 AM (IST) Mar 29
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட ஈஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறி இருக்கிறார். மேலும் படிக்க
09:44 AM (IST) Mar 29
தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு குறைந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:14 AM (IST) Mar 29
ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி தர மறுத்துள்ளது. மேலும் படிக்க
08:28 AM (IST) Mar 29
224 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது
08:25 AM (IST) Mar 29
அதிமுக பொதுச்செயலாளர் யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் பதில் சொல்லியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முட்டுக்கட்டை பல்வேறு விதங்களில் போட திட்டமிட்டுள்ளது.
07:55 AM (IST) Mar 29
பாஜக அமமுகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வருவது ஒரு போதும் நடக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
07:03 AM (IST) Mar 29
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.