Asianet Tamil News live : நாட்டை காப்பாற்ற திமுகவினர் தயாராக வேண்டும்.. ஸ்டாலின் பேச்சு
Apr 23, 2023, 3:24 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும் என திமுகவினர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
3:24 PM
கடைசி நேரத்தில் ரத்து.. பிடிஆருக்கு நோ சொன்ன முதல்வர் - உண்மையை போட்டு உடைத்த சவுக்கு சங்கர்.!
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.
2:05 PM
நாட்டை காப்பாற்ற வாங்க.! திமுகவினருக்கு உத்தரவு போட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் - பின்னணி இதுதான்
இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று திமுகவினருக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2:01 PM
நிர்வாணமாவே நடிச்சிட்டேன்... லிப்லாக் சீனெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல...! அமலா பால் பளீச் பதில்
பிளசி இயக்கிய ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் லிப்லாப் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி நடிகை அமலாபால் மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
1:40 PM
From the India Gate : குடும்ப கட்சியின் 30,000 கோடி.. வச்சு செய்த பாஜக! நிதி அமைச்சரின் பதவிக்கு ஆப்பா?
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 23வது எபிசோட்.
12:52 PM
குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
12:45 PM
குடும்பத்தினர்களுக்கு மட்டும் டெண்டர்! இலவச லேப்டாப் குளறுபடி.! அதிமுக ஆட்சி பற்றி சிஏஜி அதிர்ச்சி தகவல்.!
2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து சி.ஏ.ஜி (CAG) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
11:53 AM
குரலால் மயக்கிய செந்தூரப்பூ... பாடகி எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று - அவரைப்பற்றிய 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி இன்று தனது 85-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரைப்பற்றிய 10 ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:50 AM
WATCH : கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழை - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.!!
கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11:34 AM
புல்வாமா தாக்குதல்: இவர்கள் தான் காரணம்..சத்யபால் மாலிக் அதிரடி - அமித் ஷா கொடுத்த விளக்கம்
புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார்.
11:05 AM
ஹாட்ரிக் ஹிட் கொடுக்க ரெடியான விஷால் - ஹரி கூட்டணி
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் படிக்க
10:54 AM
WATCH : அரசமரத்தில் தோன்றிய விநாயகர் கண்கள் - திருச்சி அருகே கோவிலில் வினோத சம்பவம்
திருச்சி அருகே கோயிலில் உள்ள அரசமரத்தில் விநாயகர் கண்கள் இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள் பொதுமக்கள்.
10:20 AM
ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட ரஜினியின் ‘எஜமான்’... நடிகர் சரத்பாபுவுக்கு என்ன ஆச்சு? - ஹெல்த் அப்டேட் இதோ
நடிகர் ரஜினிகாந்த் உடன் முத்து, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:05 AM
குரு பெயர்ச்சி 2023: புகழ்பெற்ற குரு பரிகார தலமான மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு அநூக்கிரஹ ஸ்தலமான ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஶ்ரீமேதா தட்சினாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
10:00 AM
பிடிஆர் பேசிய ஆடியோ பொய்யானதா.? நான் பேசுவது போல் ஒலிநாட தயாரித்து வெளியிட முடியுமா.? சவால் விட்ட அண்ணாமலை
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் அமைச்சர் பிடிஆர் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஆளுநர் ரவியை சந்தித்து பேச இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9:16 AM
அதிக சம்பளம் கேட்ட வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பாரதிராஜா - இது எப்ப?
கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட பின்னர் அவர் எப்படி அந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார் என்கிற சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9:11 AM
உதயநிதியிடம் நான் மன்னிப்பு கேட்கணுமா..! முடியவே முடியாது இறங்கி அடிக்கும் அண்ணாமலை
உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை என தெரிவித்துள்ள அண்ணாமலை, இதற்காக உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..
9:04 AM
ஒரு நைட்டுக்கு 80 ஆயிரம்.. மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த பிரபல நடிகை கைது.!!
மாடல் அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
8:34 AM
டேஞ்சர் ஜோனில் இருந்த சிவாங்கியை காப்பாற்றிய நடுவர்கள்... அப்போ குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் சிவாங்கி, சிருஷ்டி டாங்கே மற்றும் ஷெரின் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் நன்றாக சமைத்தன் காரணமாக முதலில் சிவாங்கியை நடுவர்கள் காப்பாற்றினர்.மேலும் படிக்க
8:16 AM
குட் நியூஸ்.! இனி வெயில் தொல்லை இருக்காது.. ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம்.!!
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7:37 AM
BREAKING: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் அதிரடி கைது.!
காவல்துறையிடம் இருந்து தப்பியோடிய அம்ரித்பால் சிங் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7:07 AM
நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!
"நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது என தெரிவித்துவர். அத்துடன் அந்த ஆடியோவின் பகுப்பாவு அறிக்கை ஒன்றையும் பிடிஆர் இணைத்துள்ளார்
7:05 AM
மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தோண்டிமலை என்னும் இடத்தின் அருகே மணப்பெண் சென்ற வேனுக்கு பின்னால் அவரது உறவினர்கள் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி
3:24 PM IST:
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது மகன் உதயநிதி ஆகியோர் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடியை குவித்துள்ளனர் என்று அமைச்சர் பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வைரலாகி வருகிறது.
2:05 PM IST:
இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று திமுகவினருக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
2:01 PM IST:
பிளசி இயக்கிய ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் லிப்லாப் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி நடிகை அமலாபால் மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
1:40 PM IST:
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 23வது எபிசோட்.
12:52 PM IST:
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
12:45 PM IST:
2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து சி.ஏ.ஜி (CAG) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
11:53 AM IST:
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி இன்று தனது 85-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரைப்பற்றிய 10 ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:50 AM IST:
கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11:34 AM IST:
புல்வாமா தாக்குதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார்.
11:05 AM IST:
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் படிக்க
10:54 AM IST:
திருச்சி அருகே கோயிலில் உள்ள அரசமரத்தில் விநாயகர் கண்கள் இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள் பொதுமக்கள்.
10:20 AM IST:
நடிகர் ரஜினிகாந்த் உடன் முத்து, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:05 AM IST:
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு அநூக்கிரஹ ஸ்தலமான ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஶ்ரீமேதா தட்சினாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
10:00 AM IST:
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் அமைச்சர் பிடிஆர் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஆளுநர் ரவியை சந்தித்து பேச இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
9:16 AM IST:
கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட பின்னர் அவர் எப்படி அந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார் என்கிற சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
9:11 AM IST:
உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவை. புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை என தெரிவித்துள்ள அண்ணாமலை, இதற்காக உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் படிக்க..
9:04 AM IST:
மாடல் அழகிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
8:34 AM IST:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் சிவாங்கி, சிருஷ்டி டாங்கே மற்றும் ஷெரின் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதில் நன்றாக சமைத்தன் காரணமாக முதலில் சிவாங்கியை நடுவர்கள் காப்பாற்றினர்.மேலும் படிக்க
8:16 AM IST:
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7:37 AM IST:
காவல்துறையிடம் இருந்து தப்பியோடிய அம்ரித்பால் சிங் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
7:07 AM IST:
"நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது என தெரிவித்துவர். அத்துடன் அந்த ஆடியோவின் பகுப்பாவு அறிக்கை ஒன்றையும் பிடிஆர் இணைத்துள்ளார்
7:05 AM IST: