Published : Apr 18, 2023, 07:11 AM ISTUpdated : Apr 18, 2023, 04:56 PM IST

Asianet Tamil News Live: எனக்கு எப்போது சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகிவிடுவேன்: ஆர்.என்.ரவி

சுருக்கம்

நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதைத் தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மனதை ஒருமுகப்படுத்த யோகாசனம் செய்யுங்கள். நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்று தெரிவித்தார். 

Asianet Tamil News Live: எனக்கு எப்போது சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகிவிடுவேன்: ஆர்.என்.ரவி

03:52 PM (IST) Apr 18

யுபிஐ மூலம் 50 ஆயிரம் பணத்தை மாற்றி அனுப்பிய நபர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !!

யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் போது ஒரு நபர் தவறான மொபைல் எண்ணை பதிவிட, பணம் வேறொருவரின் கணக்கில் சென்றது. 

மேலும் படிக்க

03:12 PM (IST) Apr 18

ஏ.ஆர். ரஹ்மான் முதல் ஷில்பா ஷெட்டி வரை.. ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை சந்தித்த பிரபலங்கள்

ஏ.ஆர். ரஹ்மான் முதல் ஷில்பா ஷெட்டி, ரவினா டாண்டன் வரை ஆப்பிள் சிஇஓ டிம் குக்கை இன்று சந்தித்தனர்.

மேலும் படிக்க

02:46 PM (IST) Apr 18

ராஜ ராஜ சோழன் இந்துவா? வெற்றிமாறனால் கிளம்பிய சர்ச்சைக்கு முதன்முறையாக விளக்கம் அளித்த மணிரத்னம்

ராஜ ராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவராக பொன்னியின் செல்வன் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறித்து மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

01:51 PM (IST) Apr 18

இன்னும் ஏகே 62 பஞ்சாயத்தே முடியல... அதற்குள் ஏகே 63 படத்தின் இயக்குனரை புக் செய்த அஜித் - அடடே இவரா!

மகிழ் திருமேனி இயக்க உள்ள ஏகே 62 படத்தின் அப்டேட்டே இன்னும் வராமல் உள்ள நிலையில், தற்போது அஜித் ஏகே 63 பட இயக்குனரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01:29 PM (IST) Apr 18

வந்துவிட்டது இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்.. எங்கு தெரியுமா? வாடகை மட்டும் இத்தனை லட்சமாம் !!

உலகிலேயே தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது.

மேலும் படிக்க

12:47 PM (IST) Apr 18

அடேங்கப்பா! இந்து கோவிலை பராமரிக்கும் முஸ்லீம் பூசாரி..தலைமுறைகளால் தொடரும் பாரம்பரியம்.!!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் கிராமத்தில் உள்ள துர்கா கோவிலின் பூசாரி ஒரு முஸ்லீம் ஆவார்.

மேலும் படிக்க

12:15 PM (IST) Apr 18

ஏப்ரல் 20ம் தேதி டெல்லியில் தொடங்கும் உலகளாவிய புத்த மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் ஏப்ரல் 20ம் தேதி முதல் உலக புத்த மத உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் படிக்க

12:06 PM (IST) Apr 18

சாகுந்தலம் படத்தின் தோல்வியால் கடும் அப்செட் ஆன சமந்தா... கோபத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாரா..!

சாகுந்தலம் படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்து வருவதால் கடும் அப்செட் ஆன நடிகை சமந்தா, முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

11:53 AM (IST) Apr 18

ஆன்மிக மரபு.. திமுக அரசு எப்படி கையாளப்போகிறதோ? புலம்பும் வானதி சீனிவாசன்..!

தமிழக ஆன்மிக மரபை அறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இல்லையெனில் இதனை, மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

11:40 AM (IST) Apr 18

டிஎன்பிஎஸ்சியில் காத்திருக்கும் சூப்பர் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

11:13 AM (IST) Apr 18

இன்னும் கல்யாணமே ஆகல... அதற்குள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இலியானா - ‘எப்புட்ரா’ என ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். மேலும் படிக்க

11:13 AM (IST) Apr 18

நான் தான் ஒருங்கிணைப்பாளர்.. தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புதிய மனு

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் 10 நாட்களில் தேர்தல் ஆணையம் தனது முடிவை கூற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்றும் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பார் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

11:11 AM (IST) Apr 18

பள்ளியில் டீன் ஏஜ் மாணவர்களுடன் உடலுறவு - சேட்டை செய்த 6 பெண் ஆசிரியர்கள்

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

09:45 AM (IST) Apr 18

Gold Rate Today : அடேங்கப்பா தங்கம் விலை குறைந்தது.. தங்கத்தை உடனே வாங்குங்க!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

மேலும் படிக்க

09:45 AM (IST) Apr 18

சோழர்களைப் பற்றி படம் எடுத்துட்டு தஞ்சாவூர் பக்கமே போகாதது ஏன்? - உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் டீம்

பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக தஞ்சாவூர் பக்கம் செல்லாதது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. மேலும் படிக்க

09:17 AM (IST) Apr 18

ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!

ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

09:12 AM (IST) Apr 18

கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. சரிவர வீட்டுக்கு வராத கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி.. என்ன செய்தார் தெரியுமா?

கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் வேதனை அடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

08:55 AM (IST) Apr 18

தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும்

தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள்  திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

08:35 AM (IST) Apr 18

கோவையில் வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.. காரணம் என்ன?

கோவையில் வாலிபர் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க

08:19 AM (IST) Apr 18

அடித்தது ஜாக்பாட்! 20 ஆயிரம் பேருக்கு வேலை.. மீண்டும் சிக்ஸர் அடித்த முதல்வர் ஸ்டாலின்!!

பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க உள்ளது.

மேலும் படிக்க

07:49 AM (IST) Apr 18

500 கோடி டீலா! திமுக சொத்து இல்லையா.. திமுகவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடந்த ஊழல் குறித்த அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. அவற்றை சிபிஐயிடம் அளிக்க உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும் படிக்க

07:42 AM (IST) Apr 18

அவதூறு பரப்பும் அண்ணாமலையை சும்மா விடமாட்டோம்.. களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

07:13 AM (IST) Apr 18

அணைந்து போன நெருப்போட விளையாடுறது எங்களுக்கும் பிடிக்காதுண்ணே.. ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த அமர் பிரசாத்.!

தேவையில்லாமல் எங்களை யாரும் டச் பண்ண வேண்டாம். அது நெருப்போடு விளையாடுவது போன்றது என அண்ணாமலையை எச்சரிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்த நிலையில் அமர் பிரசாத் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க


More Trending News