MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today : அடேங்கப்பா தங்கம் விலை குறைந்தது.. தங்கத்தை உடனே வாங்குங்க!!

Gold Rate Today : அடேங்கப்பா தங்கம் விலை குறைந்தது.. தங்கத்தை உடனே வாங்குங்க!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 18 2023, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இல்லத்தரசிகளுக்கு விருப்பமான தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சவரனுக்கு ரூ.44 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து புது உச்சத்தை தொட்டது. நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

35

கடந்த சில நாட்களாக ஒரு விலையில் தங்கம் விற்பனை ஆனது. அட்ச திருதியை வேறு வருவதால், தங்கத்தின் விலை மீண்டும் உயரும் என்று பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்படுகிறது.

45

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனையானது.

55

இன்றைய (ஏப்ரல் 18) நிலவரப்படி, நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. தங்க விலையில் மாற்றமில்லாமல், 2வது நாளாக தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheque Bounce: செக் பவுன்ஸ் ஆனா இனி பெரிய சிக்கல்.! சிறை தண்டனை கிடைக்கலாம்.! புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
Recommended image2
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image3
Post Office MIS: மாசம் ரூ.16,650 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் தரும் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved