இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:18 PM (IST) Apr 26
10:23 PM (IST) Apr 26
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு. எப்போது? அரசு தகவல்
மேலும் படிக்க10:04 PM (IST) Apr 26
டெஸ்லா நிறுவனம் தனது மாடல் 3 கார்களுக்கான முன்பதிவுத் தொகையை இந்திய வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க09:25 PM (IST) Apr 26
08:14 PM (IST) Apr 26
06:51 PM (IST) Apr 26
06:34 PM (IST) Apr 26
பின்னணி பாடகரான எஸ்பிபியின் குரலானது தெலுங்கு சினிமாவில் ஒரு சில நடிகர்களுக்கு சரியாக மேட்ச் ஆகாத நிலையில் அவர் விமர்சனத்திற்கு உள்ளான சம்பவம் தெலுங்கு திரையுலகில் நடந்துள்ளது.
05:43 PM (IST) Apr 26
Motorola தனது Moto AI-க்கு 'Next Move', 'Playlist Studio', 'Image Studio', 'Look and Talk' போன்ற புதிய அம்சங்களையும் Google, Meta, Microsoft, Perplexity உடனான கூட்டாண்மைகளையும் அறிவித்துள்ளது.
05:31 PM (IST) Apr 26
இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என ஈரான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளுடனும் நட்புறவை பேணி வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க05:17 PM (IST) Apr 26
ரூ.10 லட்சத்திற்கு மேல் விலையுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கு 1% வரி (TCS) விதிக்கப்படும். கைக்கடிகாரங்கள், கைப்பைகள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த வரி பொருந்தும். இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வரி இணக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க04:45 PM (IST) Apr 26
04:38 PM (IST) Apr 26
04:18 PM (IST) Apr 26
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க04:05 PM (IST) Apr 26
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க04:04 PM (IST) Apr 26
தினசரி வாக்கிங் செல்வது உடல் நலனுக்கு நன்மை தரும். பொதுவாக 20 முதல் 30 நிமிடங்கள் தினசரி நடக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது. வயதிற்கு ஏற்ப ஒருவர் தினசரி நடக்க வேண்டிய நேரமானது மாறுபடும். வயதிற்கு ஏற்ற நிமிடங்கள் தினசரி நடந்தால் மட்டுமே வாக்கிங் சென்றதன் முழு பலனையும் பெற முடியும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க03:57 PM (IST) Apr 26
விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
03:54 PM (IST) Apr 26
போப் பிரான்சிஸ் உடல் இறுதிச்சடங்கு வாடிகனில் நடந்தது. இறுதிச்சடங்கில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க03:49 PM (IST) Apr 26
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் மனவேதனை அடைந்த மேற்கு வங்க ஆசிரியர் சபீர் உசேன், இஸ்லாத்தைத் துறக்க முடிவு செய்துள்ளார். மத அடையாளத்தை கைவிட நீதிமன்றத்தை அணுகுவதாகவும், மனிதனாக அறியப்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க03:42 PM (IST) Apr 26
மாருதி சுசுகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய ஹைப்ரிட், மின்சார மற்றும் புதிய தலைமுறை மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கிராண்ட் விட்டாரா 7 சீட்டர், எலக்ட்ரிக் விட்டாரா, ஃப்ரோங்ஸ் ஹைப்ரிட், புதிய தலைமுறை பலேனோ, எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மற்றும் சிறிய MPV ஆகியவை புதிய மாடல்களில் அடங்கும்.
மேலும் படிக்க03:38 PM (IST) Apr 26
வெயில் காலம் துவங்கி விட்டது. கோடை தாகத்தை தணிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பு சாப்பிடும் உணவு ஐஸ்க்ரீம் ஆகும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிடலாமா, கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதற்கான தெளிவான பதிலை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க03:24 PM (IST) Apr 26
ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி பல மடங்கு தீங்கு விளைவிப்பதாகவும், மக்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க03:19 PM (IST) Apr 26
இந்தியாவில் காம்பாக்ட் SUVகள் பிரபலமான தேர்வுகள், மேலும் FY25 இல் அதிகம் விற்பனையாகும் முதல் ஐந்து காம்பாக்ட் SUVகள் இங்கே.
மேலும் படிக்க03:11 PM (IST) Apr 26
வேலை மாறும்போது PF கணக்கு மாற்றம் எளிதாகிறது. புதிய அலுவலக ஒப்புதல் பெரும்பாலும் தேவையில்லை. இந்த புதிய நடைமுறை 1.25 கோடி உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்.
மேலும் படிக்க03:04 PM (IST) Apr 26
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை, வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என துணைமுதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க02:41 PM (IST) Apr 26
மாருதி சுஸுகி தனது முதல் முழு மின்சார வாகனமான e-விட்டாராவை அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு பேட்டரி விருப்பங்கள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் போட்டித்தன்மையுள்ள விலையில் இந்த கார் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க02:31 PM (IST) Apr 26
Srinidhi Shetty: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, ஹிட் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, ராமாயணம் படத்தில் சீதாவாக தான் நடிக்காததற்கு காரணம் யாஷ் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க02:21 PM (IST) Apr 26
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய மூத்த ராணுவ ஜெனரல் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தில் உரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க02:09 PM (IST) Apr 26
02:02 PM (IST) Apr 26
JSW MG மோட்டார் இந்தியா 'மிட்நைட் கார்னிவல்' என்ற வரையறுக்கப்பட்ட கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15, 2025 முதல், MG ஷோரூம்கள் வார இறுதி நாட்களில் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.
மேலும் படிக்க01:45 PM (IST) Apr 26
கர்நாடகாவைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இளைஞர் பிர்தேவ் சித்தப்பா தோனே, UPSC தேர்வில் 551வது ரேங்க் பெற்றுள்ளார். மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்ற இவர், ஆட்டுக்குட்டியுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க01:44 PM (IST) Apr 26
வங்கி கணக்கில் Minimum Balance இல்லாத காரணத்தால் பணம் பிடிக்கப்பட்டுள்ளதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழும் நிலையில் இதனை தீர்ப்பதற்கான வழிகளை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க01:40 PM (IST) Apr 26
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அரிஜித் சிங் தனது சென்னை இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
01:37 PM (IST) Apr 26
Tamil Nadu Silambam Association: தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், அவரது மகன் மற்றும் பொருளாளர் மீது 25 லட்ச ரூபாய் கையாடல் புகார். ]
மேலும் படிக்க01:28 PM (IST) Apr 26
பாகிஸ்தானுடனான பதற்றமான காலகட்டங்களில் இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் நிலையாகவே இருந்துள்ளன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலைத் தவிர, மற்ற நேரங்களில் 2% க்கும் குறைவான சரிவுதான் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க01:15 PM (IST) Apr 26
01:00 PM (IST) Apr 26
காஷ்மீர் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றநிலை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாகப் போராடி வருவதாகக் கூறியதுடன், காஷ்மீர் எல்லையில் 1,500 ஆண்டுகளாக பதட்டங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க12:39 PM (IST) Apr 26
மதுரையின் புகழ்பெற்ற உணவுகளில் அசைவ உணவுகளுக்கு தனி இடம் உண்டு. அதில் மட்டன் குழம்பிற்கு ஃபேன்ஸ் அதிகம். மதுரையில் கிராமத்து வீடுகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் மட்டன் வெங்காய கறி எப்படி செய்வது என்ற பக்குவத்தை தெரிந்து கொள்ளலாம்.