Published : May 24, 2025, 07:21 AM ISTUpdated : May 24, 2025, 11:41 PM IST

Tamil News Live today 24 May 2025: வீட்டில் புத்தர் சிலை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை,  இன்றைய ஐபிஎல் போட்டி, நிதி ஆயோக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:41 PM (IST) May 24

வீட்டில் புத்தர் சிலை வைப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Buddha statue at home Vastu Tips in Tamil : வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. எனவே, எங்கு எந்த வகையான சிலையை வைக்க வேண்டும்? பாதி தலை புத்தர் சிலையை ஏன் வைக்கக்கூடாது என்பது குறித்த தகவல்கள் இங்கே.

Read Full Story

11:10 PM (IST) May 24

WhatsApp Voice Chat - எல்லா குழுக்களுக்கு அறிமுகம்! இனி டைப் பண்ண வேண்டாம்! பேசுனா மட்டும் போதும்...

WhatsApp சிறிய குழுக்களுக்கும் குரல் அரட்டை வசதியை விரிவுபடுத்துகிறது. எப்போது வேண்டுமானாலும் இணையலாம், வெளியேறலாம், அறிவிப்பு இல்லை. நண்பர்களுடன் தனிப்பட்ட 'பாட்காஸ்ட்' அனுபவம்.

Read Full Story

11:05 PM (IST) May 24

₹30,000-க்குள் டாப் 5 பட்ஜெட் பிரிட்ஜ்கள் - சூப்பர் டீல்கள்!

கோடைக்கு ஏற்ற ₹30,000-க்குள் டாப் 5 பட்ஜெட் குளிர்சாதனப் பெட்டிகள். ஆற்றல் திறன், ஸ்டைலான வடிவமைப்பு, நம்பகமான பிராண்டுகள். லோட்டஸ் எலெக்ட்ரானிக்ஸில் இப்போதே வாங்குங்கள்

Read Full Story

10:59 PM (IST) May 24

Jio gaming plan - ஜியோவின் புதிய அதிரடி! ₹48-ல் கேமிங் ரீசார்ஜ் பிளான்கள் - இலவச கிளவுட் கேமிங், ஹாட்ஸ்டார் !

ஜியோவின் புதிய 5 கேமிங் ரீசார்ஜ் திட்டங்கள் ₹48 முதல் தொடங்குகின்றன. இலவச ஜியோ கேம்ஸ் கிளவுட், ஹாட்ஸ்டார், அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா சலுகைகள்!

 

Read Full Story

10:54 PM (IST) May 24

வட கொரியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கும் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல்!

வட கொரியா தற்போது வரலாறு காணாத வலிமையான நிலையில் உள்ளது, மேம்பட்ட ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை, வட கொரியாவின் அணுசக்தி குறித்த கவலைகளை எழுப்புகிறது.

Read Full Story

10:51 PM (IST) May 24

அமேசான் பிரைம் ஏர் ட்ரோன் டெலிவரி சேவை - 10 நிமிடங்களில் ஐபோன் முதல் எந்த பொருளானாலும் ஒரு மணி நேரத்தில் டெலிவரி!

அமேசான் பிரைம் ஏர் ட்ரோன் டெலிவரி சேவை அமெரிக்காவில் தொடங்கியது! ஐபோன், ஏர்பாட்ஸ் போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்குள் பெறுங்கள். 2 கிலோவுக்குட்பட்ட பொருட்கள் டெலிவரி

Read Full Story

10:42 PM (IST) May 24

வீட்டுக்கு வாட்டர் ஹீட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

வீட்டுக்கு வாட்டர் ஹீட்டர் (கீசர் ) வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்: இன்ஸ்டன்ட் Vs ஸ்டோரேஜ், கொள்ளளவு, ஆற்றல் திறன், டேங்க் பொருள், பாதுகாப்பு அம்சங்கள். சரியான கீசரை தேர்ந்தெடுங்கள்!

Read Full Story

10:34 PM (IST) May 24

அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் வாங்குறீங்களா? புதியதா? ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா? தெரிந்துகொள்வது எப்படி?

அதிரடி தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கும்போது அது புதியதா அல்லது புதுப்பிக்கப்பட்டதா என்பதை சரிபார்க்கும் வழிகாட்டி. சீரியல் எண் கொண்டு வாரண்டி நிலையை அறியலாம்!

 

Read Full Story

10:26 PM (IST) May 24

டிரம்ப்பின் அடுத்த குறி சாம்சங்! 'மேட் இன் அமெரிக்கா' இல்லையென்றால் 25% வரி!

டிரம்ப் சாம்சங்கிற்கு 25% இறக்குமதி வரி எச்சரிக்கை. ஐபோனை தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால் சாம்சங் போன்களுக்கும் வரி. ஸ்மார்ட்போன் உற்பத்தியை மாற்றலாம்.

Read Full Story

10:18 PM (IST) May 24

அரசு பாலிடெக்னிக் சேர சூப்பர் சான்ஸ்! கால அவகாசம் நீட்டிப்பு - மிஸ் பண்ணாதீங்க!

மாணவர்களுக்கு நல்ல செய்தி! அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

Read Full Story

09:19 PM (IST) May 24

கேரளத் துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்து

கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் அரபிக் கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் இருந்த 24 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read Full Story

08:18 PM (IST) May 24

மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த இந்தியா@2047 இலக்கை அடைய, மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Story

08:10 PM (IST) May 24

இனி எல்லார் வீட்லயும் Tata EV கார் தான்! மலிவு விலையில் EV காரை அறிமுகப்படுத்தும் டாடா

டாடா மோட்டார்ஸ் 8 முதல் 11 லட்சம் ரூபாய் விலையில் புதிய மலிவு விலை மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஆல்ட்ராஸ் EV ஆக இருக்கலாம்.

Read Full Story

08:00 PM (IST) May 24

உலகின் அதிக கார் விபத்துக்கள் நிகழும் 5 நாடுகள்

2024-ல் உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கார் விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்பான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story

07:55 PM (IST) May 24

எக்ஸ் மீண்டும் செயலிழப்பு; பயனர்கள் கடும் அதிருப்தி

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் இரண்டாவது நாளாக செயலிழப்பை சந்தித்துள்ளது. பயனர்கள் பதிவிட முடியாமலும், உள்நுழைய முடியாமலும் சிரமப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட செயலிழப்பைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்கின்றன.
Read Full Story

07:29 PM (IST) May 24

vegetarian curries - இரவு உணவாக சாப்பிடுவதற்கு ஏற்ற தென்னிந்தியாவின் டேஸ்டியான 10 சைவ உணவு வகைகள்

இரவில் என்ன உணவு சாப்பிடுவதால் ஆரோக்கியம் சிறப்பாகவும், செரிமானத்திற்கு பிரச்சனை தராமலும் இருக்கும் என்பதை யோசிக்காதவர்கள் இருக்க முடியாது. தென்னிந்திய உணவுகள் எவற்றை எல்லாம் இரவு உணவாக எடுத்துக் கொண்டால் ஹெல்தி என தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

07:21 PM (IST) May 24

தமிழகத்திற்கான கல்விநிதி கிடைக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,200 கோடி கல்வி நிதி கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிதி மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story

07:18 PM (IST) May 24

ரூ.70 கோடிக்கு சொகுசு பங்களா? SK வுடன் நடந்த டீல்? போட்டுடைத்த பிஸ்மி

‘பராசக்தி’ படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் ரூ.70 கோடிக்கு பங்களா கட்டி தருவதாக டீல் பேசப்பட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

Read Full Story

07:01 PM (IST) May 24

eye yoga exercises - இந்த 10 யோகா பயிற்களை செய்தால் கண்ணாடிக்கு "குட்பை" சொல்லிடலாம்

கண் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கண்ணுக்கு பயிற்சி அளிக்கும் முக்கியமான 10 வகையான யோகாக்களை தினமும் செய்து வந்தால் கண் பார்வை தெளிவடையும். கண்ணாடிக்கும் குட்பை சொல்லி விடலாம்.

Read Full Story

06:38 PM (IST) May 24

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடக்கம் - வானிலை மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு நற்செய்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Full Story

06:37 PM (IST) May 24

6-6-6 walking முறை என்றால் என்ன? சிரமம் இல்லாமல் 10000 ஸ்டெப் நடப்பதற்கு என்ன வழி?

வாக்கிங் செல்வதில் பல வகைகள் பின்பற்றப்படுகிறது. இவற்றில் சமீப காலமாக பிரபலமாகி வரும் முறை தான் 6-6-6 முறை. அது என்ன 6-6-6 முறை? இந்த முறையில் நடந்தால் சிரமப்படாமல் 10,000 ஸ்டெப் என்ற இலக்கை ஈஸியாக அடைந்து விடலாம் என்கிறார்கள். இது எப்படி தெரியுமா?

Read Full Story

06:24 PM (IST) May 24

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர் குஜராத்தில் கைது

இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தானிய முகவருக்கு கசியவிட்டதாக கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Full Story

06:24 PM (IST) May 24

இதை மட்டும் தமிழக அரசு செய்யலனா மாநிலம் முழுவதும்! அன்புமணி எச்சரிக்கை!

தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறப்பதை கைவிட வேண்டும், மாற்று வழிகளில் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Read Full Story

06:07 PM (IST) May 24

‘ஜனநாயகன்’ படத்துடன் மோதும் ‘பராசக்தி’? ரிலீஸ் குறித்து சுதா கொங்கரா ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படம் விஜயின் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோத இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ரிலீஸ் தேதி குறித்து இயக்குனர் சுதா கொங்காரா தெளிவுபடுத்தியுள்ளார்.

 

Read Full Story

05:48 PM (IST) May 24

natural hair colouring - 6 மாதத்திற்கு hair dye தேவையில்லை...இந்த 9 பொருட்களை மருதாணியுடன் கலந்து தடவுங்க

ஹேர்டை அல்லது ஹேர் கலரிங் செய்தால் அது அதிகபட்சம் 10 நாட்களுக்கு தான் இருக்கும்.மீண்டும் பழைய நிலையே வந்து விடும். ஆனால் மருதாணிப் பொடியுடன் இந்த 9 பொருட்களை கலந்து தடவினால் 6 மாதம் வரை நீங்கள் ஹேர்டையே பயன்படுத்த வேண்டாம். இயற்கையாகவும் இருக்கும்.

Read Full Story

05:27 PM (IST) May 24

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது, இதில் நாடு முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் 'விக்ஸித் பாரதத்திற்கான விக்ஸித் ராஜ்யம் @2047' என்ற கருப்பொருளில் ஒன்று கூடினர்.

Read Full Story

05:17 PM (IST) May 24

23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் இணையும் ரேவதி? 'ஜனநாயகன்' பட அப்டேட்

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடிகை ரேவதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

05:01 PM (IST) May 24

ulundhanganji - இந்த கஞ்சியை 3 வேளையும் சாப்பிடுங்க...கை, கால் வலி பறந்து பாயிடும்

கஞ்சி எளிதில் செரிமானம் ஆகக் கூடியது என்பதால் அதை சாப்பிட்டால் சோர்வாக இருப்பதாக பலரும் உணர்வார்கள். ஆனால் இந்த கஞ்சியை 3 வேளையும் சாப்பிட்டு வந்தால் கை மற்றும் கால்களில் இருக்கும் வலி பறந்து போய் விடும். மிகவும் உற்சாகமாகவும் உணர்வீர்கள்.

Read Full Story

05:00 PM (IST) May 24

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில்.ன் சொத்து மதிப்பு, கார் கலக்சன்கள்

ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து, சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகிறார். ரிஷப் பண்ட் துணை கேப்டன். இளம் கிரிக்கெட் வீரரின் சொத்து மதிப்பு, கார்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பாருங்கள்.

Read Full Story

04:45 PM (IST) May 24

கொத்தடிமை கொடுமையால் 9 வயது சிறுவன் மரணம்; ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் தாயின் கடனுக்காகக் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த ஒன்பது வயது சிறுவன் வெங்கடேஷ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சிறுவனின் மரணத்தை மறைத்து உடலை ரகசியமாகப் புதைத்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.
Read Full Story

04:35 PM (IST) May 24

சளைக்காமல் ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொல்றீங்க இபிஎஸ்! கோயபல்ஸ்ஸையே ஓவர்டேக் செய்திட்டீங்க! கே.என்.நேரு!

சொத்துவரி உயர்வுக்கு திமுக காரணம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமியின் கூற்று தவறானது. அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு உடன்பட்டு கையெழுத்திட்டதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
Read Full Story

04:13 PM (IST) May 24

பட்ஜெட் கட்டணத்தில் பூடானின் அழகை ரசிக்கலாம்!மொத்தம் 13 நாட்கள்! IRCTC சுற்றுலா!

ஐஆர்சிடிசி இந்தியாவில் இருந்து பூடானுக்கு 13 நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது. இதற்கு என்ன கட்டணம்? எந்தெந்த இடங்கள் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

Read Full Story

03:59 PM (IST) May 24

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்கும் பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும்.
Read Full Story

03:55 PM (IST) May 24

EPF வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

2024-25 நிதியாண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகைகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த உயர்வு ஆறு கோடிக்கும் மேற்பட்ட EPF சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும்.
Read Full Story

03:55 PM (IST) May 24

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்! 20 செ.மீ. மேல் மழை பெய்ய வாய்ப்பு! அலறவிடும் வானிலை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

Read Full Story

03:52 PM (IST) May 24

பாகிஸ்தானுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு!!! ஏன்?... எப்படி...?

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சக்ரா டயலாக்ஸ் ஃபவுண்டேஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட  இழப்புகள் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

Read Full Story

03:45 PM (IST) May 24

1xBet 1xGames Crash இல் ரூ.20 லட்சம் பரிசு வென்ற இந்தியர்!

நாக்பூரைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியன், 1xBet இன் பிரபலமான 1xGames Crash விளையாட்டில் ₹2,000,000 வென்றார். ரவி என்றழைக்கப்படும் இவர், வழக்கமாக பாதுகாப்பான முறையில் விளையாடுபவர். இது பொறுப்பான விளையாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

Read Full Story

03:32 PM (IST) May 24

குழந்தை பிறந்த பின் மனைவி அதிகம் கோவப்படுறாங்களா? கணவன் செய்யும் தவறு இதுதான்

குழந்தை பிறந்த பின்னர் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு இடைவெளி உண்டாவது ஏன் என்பதை குறித்தும், அதை எப்படி கையாள வேண்டும் என்றும் இங்கு காணலாம்.

Read Full Story

03:05 PM (IST) May 24

அடியாத்தி! இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் பை, அமெரிக்காவில் ரூ.4,000க்கு விற்பனை!

இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் பை அமெரிக்காவில் ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Read Full Story

03:03 PM (IST) May 24

Kia Clavis - ரூ.11.49 லட்சத்தில் அறிமுகமானது கியா கிளாவிஸ்

கியா நிறுவனம் இந்தியாவில் கேரன்ஸ் கிளாவிஸ் MPV காரை ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவரங்களை இப்போதே பாருங்கள்.

Read Full Story

More Trending News