இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:41 AM (IST) Apr 23
11:06 PM (IST) Apr 22
வேலை தேடலில் ஜெனரேட்டிவ் AI-யின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் முறையற்ற பயன்பாடு விண்ணப்பதாரர்களின் தொழில் வாய்ப்புகளை எவ்வாறு கேள்விக்குறியாக்குகிறது என்பதை ஆராய்கிறது இந்த கட்டுரை.
மேலும் படிக்க10:40 PM (IST) Apr 22
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2025 முடிவுகளில் தமிழ்நாட்டின் சிவச்சந்திரன் முதலிடம். 'நான் முதல்வன்' திட்டத்தின் பயிற்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி. முழு விவரங்கள் இங்கே.
10:27 PM (IST) Apr 22
சக்தி துபே 5வது முயற்சியில் UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். அவரது 7 வருட கடின உழைப்பின் கதை மற்றும் வெற்றி ரகசியங்கள் இங்கே.
10:16 PM (IST) Apr 22
10:14 PM (IST) Apr 22
இந்தியப் பயணத்தின்போது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க10:06 PM (IST) Apr 22
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2024 முடிவுகள் வெளியாகின. சக்தி துபே முதலிடம் பெற்றுள்ளார். மற்ற வெற்றியாளர்கள் மற்றும் முக்கிய தகவல்கள் இங்கே.
10:06 PM (IST) Apr 22
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். டிஆர்எஃப் என்ற தீவிரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இதற்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது.
மேலும் படிக்க09:00 PM (IST) Apr 22
08:19 PM (IST) Apr 22
07:36 PM (IST) Apr 22
07:33 PM (IST) Apr 22
Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல். பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் காயமடைந்தனர். டிஆர்எஃப் பொறுப்பேற்றது.
மேலும் படிக்க07:23 PM (IST) Apr 22
PM Modi in Saudi Arabia : பிரதமர் மோடி சௌதி அரேபியாவுக்குச் சென்றபோது, F-15 போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்தன. இந்தியா-சௌதி உறவின் ஆழத்தை இது காட்டுகிறது.
07:22 PM (IST) Apr 22
07:19 PM (IST) Apr 22
கூலி திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்காலிகமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
07:07 PM (IST) Apr 22
06:27 PM (IST) Apr 22
05:55 PM (IST) Apr 22
04:41 PM (IST) Apr 22
அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியா-அமெரிக்கா உறவைப் பாராட்டி, வர்த்தக உடன்படிக்கைக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த உடன்படிக்கை இருநாட்டுத் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியாவுடனான நட்புறவு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க04:35 PM (IST) Apr 22
கத்தி குத்து சம்பவத்திற்குப் பிறகு, சைஃப் அலி கான் கத்தாரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
04:19 PM (IST) Apr 22
ஜிம் போகிறவர்கள் பின்பற்றும் 3-3-3 விதி குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்க03:56 PM (IST) Apr 22
நாடாளுமன்றத்தை விட எந்த அதிகாரமும் உயர்ந்தது இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்றத்தை மீண்டும் விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க03:47 PM (IST) Apr 22
சீனா உலகின் முதல் 10G நெட்வொர்க் இணைய சேவையை பொதுப் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2 மணிநேரப் படங்களை சில நொடிகளில் டவுன்லோட் செய்ய உதவுகிறது. ஹுவாய் மற்றும் சீனா யூனிகாம் இணைந்து ஹீபெய் மாகாணத்தில் உள்ள சுனான் கவுண்டியில் இந்த சேவை கிடைக்கிறது. இது 50G PON (Passive Optical Network) தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க03:41 PM (IST) Apr 22
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:37 PM (IST) Apr 22
புற்றுநோய் பாதிப்பால் அவதிப்படும் 'ஜெய்பீம்' நடிகர் சுப்பிரமணி தனது மருத்துவ செலவிற்கு சமூகவலைதளம் மூலமாக உதவி கேட்டுள்ளார்.
03:13 PM (IST) Apr 22
மது அருந்தி விட்டு ரயிலில் பயணிப்பது ரயில்வே விதிகளை மீறும் செயலாகும். இது தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க02:52 PM (IST) Apr 22
பான் இந்தியா இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி சினிமாவில் ஹீரோவாக நடித்த படம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க02:45 PM (IST) Apr 22
நாட்டின் நிதிச் சேவைகளை மேலும் எளிதாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே ஜன் தன் கணக்கு மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு வைத்திருக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில், தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க02:23 PM (IST) Apr 22
தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25 முதல் மே 15 வரை பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயன்பெறலாம்.
மேலும் படிக்க02:19 PM (IST) Apr 22
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற ‘கன்னிமா’ பாடல் உருவான விதம் பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க01:51 PM (IST) Apr 22
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் உலகில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுகின்றனர். இருவரின் சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க
01:50 PM (IST) Apr 22
தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில், தேசிய கல்விக்கட்டமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.
மேலும் படிக்க01:29 PM (IST) Apr 22
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
மேலும் படிக்க01:16 PM (IST) Apr 22
ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும், இந்தியாவின் இசை பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வாகன ஹாரன்களை பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளின் ஒலிகளால் மாற்ற நிதின் கட்கரி முன்மொழிந்துள்ளார். இந்த மாற்றம் சத்தத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாச்சார செழுமையையும் பிரதிபலிக்கும்.
மேலும் படிக்க01:15 PM (IST) Apr 22
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்சி மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 வரை வாரத்தில் 5 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.
மேலும் படிக்க01:07 PM (IST) Apr 22
பிரபுதேவா இயக்கத்தில் திரிஷா நடித்த படமொன்று தமிழ் உள்பட 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அதில் 8 மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ளது.
மேலும் படிக்க01:02 PM (IST) Apr 22
சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 25ம் தேதி எதிர்கொள்ள உள்ள நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க01:00 PM (IST) Apr 22
Chennai Electric Train Accident: சென்னை ராயபுரம் – பீச் ஸ்டேஷன் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க