vuukle one pixel image
LIVE NOW

Tamil News Live today 18 March 2025: ஐபிஎல் வாலாற்றில் முதல் முறையாக 13 தொடக்க விழா – பிசிசிஐ திட்டம்!

Tamil News Live Updates 18 March 2025: Top news and highlights from Tamilnadu, summer, FisherMen, Annamalai, TVK Vijay, Cinema in Tamil tvkTamil News Live Updates 18 March 2025: Top news and highlights from Tamilnadu, summer, FisherMen, Annamalai, TVK Vijay, Cinema in Tamil tvk

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் மற்றும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

11:45 PM

ஐபிஎல் வாலாற்றில் முதல் முறையாக 13 தொடக்க விழா – பிசிசிஐ திட்டம்!

IPL 2025 Opening Ceremony at All 13 Venues BCCI Plan : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க

10:42 PM

17 சீசன்களாக RCBயால் ஏன் டிராபி வெல்ல முடியவில்லை? காரணத்தை சொன்ன CSK முன்னாள் வீரர்!

Reason Behind RCB Not Able to Win IPL Trophy For 17 Seasons : ஏன் 17 சீசன்களாக ஆர்சிபி டிராபி வெல்லவில்லை என்பது குறித்தும், கோப்பைகளை வெல்ல அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

10:00 PM

குடும்பத்தினருடன் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்யலாமா? விதிமுறையில் பிசிசிஐ தளர்வு!

BCCI May Allow to Family Travel With Cricketers : இந்திய அணியின் கிரிக்கெட்  வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது தொடர்பான விதிகளில் பிசிசிஐ தளர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

9:04 PM

வந்தே பாரத் ரயிலின் வேகம் குறைந்துள்ளதா? ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைந்துள்ளது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:15 PM

உங்களை பணக்காரராக்கும் '1' பொருள்.. வாஸ்துபடி இங்க வைத்தால் போதும்!! 

வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விதிகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும். மேலும் குறைகள் நிறைவாகும்.

மேலும் படிக்க

7:59 PM

போட்டோ-ல வாட்டர் மார்க் டெலிட் பண்ணனுமா? இனி ரொம்ப ஈஸி: கூகுள் ஜெமினி-ய பயன்படுத்துங்க

கூகுளின் புதிய ஜெமினி AI மாடல், படங்களிலிருந்து வாட்டர்மார்க்குகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பயனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் படிக்க

7:50 PM

ரயில்வேயில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்! தேர்வர்களே ரெடியா?

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேயில் கூடுதலாக 1 லட்சம் பணியாளர்களை நியமிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:49 PM

Anora OTT : ஆஸ்கரில் 5 விருதை வென்ற 'அனோரா' படம் ஓடிடியில் ரிலீஸ்!

ஆஸ்காரில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட  'அனோரா' படத்தை இனி ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். இதுகுறித்த முழு விவரம் இதோ:
 
மேலும் படிக்க

7:43 PM

தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கம்!

DMK District Secretary Dharmaselvan : ஒரு மாதத்திற்குள்ளாக திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆ மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:41 PM

அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:32 PM

மனப்பாடம் செய்ய சூப்பர் டெக்னிக்ஸ்! புத்திசாலித்தனமாக படிங்க, கஷ்டப்படாம ஜெயிங்க!

தேர்வு வெற்றி: படித்ததை மறக்கிறீர்களா? மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு படித்தாலும், படித்தது நினைவில் நிற்கவில்லையா? மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் நீண்ட நேரம் படிப்பதற்கு பதிலாக ஸ்மார்ட் நுட்பங்களைப் பயன்படுத்துவதே முக்கியம். மனித மூளை மில்லியன் கணக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளது

மேலும் படிக்க

7:24 PM

வெறித்தனமான கேம் விளையாடுற ஆளா நீங்க? : 2025ல் கேமிங் ஆப்ஸ் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்

தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர் பழக்கவழக்க மாற்றங்களும் கேமிங் ஆப்ஸ் துறையை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் கேமிங் ஆப்ஸின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை இந்த கட்டுரை ஆராய்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தனிப்பயனாக்கம் முதல் பிளாக்செயின் மற்றும் கிளவுட் கேமிங் வரை, பல புதுமையான மாற்றங்கள் காத்திருக்கின்றன.

மேலும் படிக்க

7:09 PM

வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!! 

கோடை வெயிலில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

7:08 PM

AR Rahman: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த 'ஜெய் ஹோ' பாடலை நிராகரித்த டாப் ஹீரோ!

ஏ ஆர் ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ என்ற பாடல் முதலில் உருவாக்கப்பட்டது பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்காக தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எதனால் அவர் இந்த பாடலை நிராகரித்தார் என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

7:08 PM

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி! DoT-வுடன் கைகோர்ப்பு!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி! ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகளை ஒழிக்க, வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் கைகோர்த்துள்ளது. இனி, மோசடிகளை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும்.

மேலும் படிக்க

7:02 PM

விரைவில் Foldable iPhone? ஆப்பிளின் அடுத்த புரட்சி!

ஆப்பிள் நிறுவனம், தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகி வருகிறது. பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த மடக்கும் ஐபோன் மற்றும் ஐபேட், 2026ல் உற்பத்திக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க

6:31 PM

நீண்ட கால விண்வெளி பயணங்கள் மனித உடலை எப்படி பாதிக்குமா? என்னென்ன பாதிப்புகள் வரும்?

Long Duration Spaceflight Health Issues : சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தற்போதைய பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் 288 நாட்கள் செலவிட்ட நிலையில் பூமிக்கு வர இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்கள் பூமியில் உடல் ரீதியாக பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க

6:06 PM

Ilaiyaraaja: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலைவணங்குகிறேன்; இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!

மார்ச் 8-ஆம் தேதி, லண்டனில் தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவை பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க

5:48 PM

IPL 2025: தோனி முதல் மொயின் அலி வரை! கடைசி ஐபிஎல் ஆடும் வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் 2025 சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற பல்வேறு வீரர்கள் முடிவு செய்துள்ளனர். ஐபிஎல்லுடன் ஓய்வுபெறும் வீரர்கள் குறித்து பார்க்கலாம். 
 
மேலும் படிக்க

5:16 PM

விண்வெளிப் பயணத்திற்கு பிறகு இந்தியா திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் சம்பளம் எவ்வளவு?

NASA astronauts Sunita Williams Salary : ரேடியேஷன், உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் என விண்வெளி வீரர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது. உயிர் பணயம் வைக்கும் விண்வெளி வாழ்க்கையில் சுனிதா வில்லியம்ஸிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:12 PM

'அனிமல்' ரன்பீர் கபூர் கெட்டப்பில் நடித்த தல தோனி! வியந்துபோன ரசிகர்கள்! வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சிஎஸ்கேவின் எம்.எஸ்.தோனி அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் கெட்டப்பில் நடித்துள்ளது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM

இந்தியாவில் காவல்துறை புகாரை (FIR) ஆன்லைனில் எவ்வாறு பதிவு செய்வது?

இந்தியாவில் ஆன்லைன் FIR பதிவு செய்வது எப்படி, அதன் முக்கியத்துவம், மற்றும் தேவையான வழிமுறைகள் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மாநிலங்கள் ஆன்லைன் FIR வசதியை வழங்குகின்றன, இது புகார் அளிப்பதை எளிதாக்குகிறது.

மேலும் படிக்க

4:49 PM

IPL 2025 – ஐபிஎல் தொடரில் அதிக கவனம் ஈர்க்க கூடிய டாப் 5 அன்கேப்டு பிளேயர்ஸ் யார் யார் தெரியுமா?

Top 5 Uncapped Players in IPL 2025 : கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிகளவில் கவனம் ஈர்க்க கூடிய டாப் 5 அன்கேப்டு வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:45 PM

சிறு வணிகம்: தொடங்குவது எப்படி? முழுமையான வழிகாட்டி!

இந்தியாவில் ஒரு சிறு தொழிலைத் தொடங்குவது நிதி சுதந்திரம் மற்றும் தொழில்முறை வளர்ச்சியை உருவாக்கும். சரியான தயாரிப்புடன், ஆர்வமுள்ள வணிக உரிமையாளர்கள் தங்கள் யோசனைகளை வெற்றிகரமான முயற்சிகளாக மாற்ற முடியும்.

மேலும் படிக்க

4:44 PM

வரவேற்கக் காத்திருக்கிறேன்! சுனிதா வில்லியம்ஸுக்கு மோடியின் கடிதம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த அவர், செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க

4:38 PM

பெற்றோர் கண்டிப்பாக தெரிஞ்சுக்கனும்!!  குழந்தைகள் முன் டிரஸ்  மாற்றக்கூடாது - ஏன் தெரியுமா? 

குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் ஆடை மாற்றக்கூடாது என்பதை பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிக்க

4:26 PM

அமைதிப் பேச்சுவார்த்தை பற்றிய குற்றச்சாட்டு; இந்தியாவுக்கு பாகிஸ்தான் சொன்ன பதில்!

பிரதமர் மோடியின் கருத்துக்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் தயார் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

4:19 PM

டாடா மோட்டார்ஸ் விலை உயர்வு: எவ்வளவு விலை உயரும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக பயணிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க

4:09 PM

ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல், துவங்கிய ஒரே வருடத்தில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் படிக்க

4:03 PM

அனைத்து கார்களின் விலையும் உயருகிறது! டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு! எவ்வளவு அதிகரிப்பு?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட அனைத்து வாகனங்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக முழு விவரத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க

3:59 PM

ஒரே மாதத்தில் எடை குறையனுமா? நீங்க பின்பற்ற வேண்டிய டயட் ப்ளான் இதோ!! 

ஒரே மாதத்தில் கணிசமாக எடை குறைய பின்பற்ற வேண்டிய இந்திய உணவுகள் அடங்கிய டயட் ப்ளான் குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

மேலும் படிக்க

3:54 PM

சௌமியா அன்புமணி சபரிமலை தரிசனம்: 50 வருடக் கனவு நனவானது!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

3:15 PM

Anna Serial: சண்முகத்துக்கு ஆப்பு வைக்க நினைத்து; பிரச்சனையில் சிக்கிய சௌந்தரபாண்டி! அண்ணா சீரியல் அப்டேட்!

சண்முகத்தை ஏதேனும் ஒரு வழியில் பழி வாங்க துடிக்கும் சௌந்தர பாண்டி, இப்போது தானே வழிய வந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார். இது குறித்து இன்றைய பதிவில் பார்ப்போம்.
 
மேலும் படிக்க

3:07 PM

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன் அர்ஜித்; முதல் படமே விஜய் பட இயக்குனருடனா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

2:48 PM

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு! ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு! ஒரு லிட்டர் இவ்வளவா?

பெங்களூருவில் வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரின் விலை அதிகரித்து விண்ணை தொட்டுள்ளது. 

மேலும் படிக்க

2:41 PM

ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய 'மன் கீ பாத்'

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவரான காஸ்மே 12 இந்திய மொழிகளில் பாடுகிறார்.

மேலும் படிக்க

2:30 PM

இன்று முதல் 7 நாட்களுக்கு! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! குஷியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:28 PM

சொளையா ரூ.30,000 தள்ளுபடி.. கவாசாகி வெர்சிஸ் 650 பைக் வாங்க சரியான டைம் இது!

கவாசாகி வெர்சிஸ் 650 பைக் மீது ₹30,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை இந்த சலுகை கிடைக்கும். இது 649 சிசி எஞ்சின் மற்றும் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

2:13 PM

தெர்மாகோல் விடுவது எளிது.! விமான நிலையம் கட்டுவது ஜீபூம்பா வேலையா? அதிமுக- திமுக- காரசார விவாதம்

சட்டப்பேரவையில் ராமேஸ்வரம் விமான நிலையம் குறித்து செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, திராவிட மாடல் ஆட்சி பல நூறு ஆண்டுகள் நிலைக்கும் என்றார். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

2:08 PM

சன் டிவிக்கு தாவிய விஜய் டிவி பிரபலம்; யார் அந்த அக்கா? - புது ரியாலிட்டி ஷோ லோடிங்

சன் டிவியில் குழந்தைகளை வைத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க விஜய் டிவி பிரபலத்தை களமிறக்கி உள்ளனர்.

மேலும் படிக்க

2:02 PM

ரோகித் சர்மாவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சரிவு! சவுரவ் கங்குலி காட்டம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா தலைமையின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவு குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க

1:51 PM

Pandian Stores Update: அரசியின் மொபைலை செக் பண்ணிய சரவணன்; பீரோவில் கோமதிக்கு காத்திருந்த அதிர்ச்சி?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் நேற்றைய எபிசோடில் அரசி காதலிப்பது தெரிந்து கோபத்தில் கொந்தளித்த கோமதி, மகளை அடித்து வெளுக்கும் காட்சியும்... பாண்டியன் மயங்கி விழுந்த காட்சியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

1:49 PM

செங்கோட்டையனுக்காக சப்போர்ட் செய்த எடப்பாடி.! உற்சாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்

அதிமுகவில் அதிகார மோதல் வலுக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் படிக்க

1:37 PM

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியையே கொலை செய்றாங்கன்னா! சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு பாருங்க! அண்ணாமலை!

Tirunelveli Retired Police Murder Case: நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

மேலும் படிக்க

1:34 PM

கையில் ஆறு விரல் இருந்தால் அதிர்ஷ்டமா? அதோட பின்னணி தெரியுமா?

இந்த பதிவில் கையில் ஆறாவது விரல் வரக் காரணம் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

1:24 PM

Karthigai Deepam: கல்யாணத்தை நிறுத்திய ரேவதி! சாமுண்டீஸ்வரியின் அதிரடி என்ட்ரி - கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' சீரியலில் ரேவதி தன்னுடைய திருமணத்தை நிறுத்திய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

1:12 PM

ரோபோ நாய்! நீரிலும் செல்லும் ட்ரோன்கள்! போரில் ரஷ்ய வீரர்களை திணறடிக்கும் உக்ரைன்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்கிறது. இந்த போரில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் ர்ஷ்யாவை உக்ரைன் திணறடித்து வருவது  குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:11 PM

Dragon OTT Release : டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

1:07 PM

ஷாருக்கானை மிஞ்சிய அமிதாப் பச்சன்! வருமான வரி மட்டும் ரூ.120 கோடி!

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். 82 வயதான அமிதாப் ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார்.

மேலும் படிக்க

12:48 PM

வளர்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்.! சென்னை மாநகராட்சி அதிரடி

பொது இடங்களில் வளர்ப்பு நாய்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாய் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க

12:44 PM

எலக்ட்ரிக் கார் வெச்சிருக்கீங்களா? சம்மரில் ஸ்மார்ட்டா ஓட்ட கூல் டிப்ஸ் இதோ!

எலக்ட்ரிக் வாகன பேட்டரியை வெயில்ல பாதுகாக்க சில டிப்ஸ் இருக்கு. வேகமா போகாம, ஏசிய கம்மியா யூஸ் பண்ணி பேட்டரிய நல்லா வெச்சுக்கலாம்.

மேலும் படிக்க

12:40 PM

குழந்தைகளுக்கான எல்ஐசி திட்டம்! ஒரே தடவையில் ரூ.13 லட்சம்!

எல்.ஐ.சி குழந்தைகளுக்கான சிறந்த பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. அம்ரித் பால் எனப் பெயரிடப்பட்ட இந்த பாலிசியில் நீங்கள் 7 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்தினால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக ஒரே நேரத்தில் ரூ. 13 லட்சத்தைப் பெறலாம்.
 
மேலும் படிக்க

12:39 PM

விலகிய ஜனனி அசோக்குமார்; இதயம் சீரியலின் புதிய பாரதி யார் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'இதயம்' தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை ஜனனி அசோக்குமார் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்கும் புதிய நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் படிக்க

12:35 PM

மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை! மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்!

MTC Apprenticeship 2025: சென்னையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயிற்சி பெற ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு. மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க

12:29 PM

4 கோடி ரூபாய் கடனால் நடுத்தெருவுக்கு வந்தோம்; நீலிமா ராணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க

12:15 PM

இவர்கள் பாஸ்டேக் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஏப்ரல் 1 முதல் அமல்.. யாருக்கு பொருந்தும்?

ஏப்ரல் 1 முதல் புதிய சுங்க வரி விதி அமலுக்கு வருகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

12:12 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! யாருடைய வெற்றி செல்லும்? உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு. 

மேலும் படிக்க

11:59 AM

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?

Sunita Williams: 9 மாதங்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்குத் திரும்புகிறார். விண்வெளியில் அவர் என்ன சாப்பிட்டார், எப்படி தண்ணீர் குடித்தார் என்பது குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

11:54 AM

2027 உலகக்கோப்பைக்கு இந்தியா டார்கெட்! 9 'நான் ஸ்டாப்' ஓடிஐ சீரிஸ்! முழு அட்டவணை!

2027ல் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 9 ஓடிஐ தொடர்களில் விளையாட உள்ளது. இது தொடர்பான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:40 AM

அண்ணாமலை சொன்ன ஒற்றை வார்த்தை.! அலறும் திமுக அரசு- ஒரு வாகனத்தையும் விடாத போலீஸ்

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி பாஜக போராட்டம் நடத்தியது. இந்தநிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க

11:33 AM

சந்திரபாபு நாயுடு கொடுத்த ‘ஷாக்’ - NEP-யில் திமுகவுக்கு ஆதரவாக கருத்து சொன்னாரா?

சந்திரபாபு நாயுடு NEP மற்றும் மொழி விருப்பங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி வெறும் தகவல் தொடர்பு கருவி, அறிவின் அளவீடு அல்ல என்றார். தாய்மொழியைப் பாதுகாப்பதோடு, பல மொழிகளைக் கற்கவும் அவர் ஊக்குவித்தார்.

மேலும் படிக்க

11:29 AM

கல்யாணமான ஒரே மாசத்துல பிரிஞ்சிட்டோம் - புது குண்டை தூக்கிபோட்ட ரன்யா ராவ் கணவர்

நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தாங்கள் இருவரும் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க

11:13 AM

சென்னையில் இரட்டை கொலை: கொலையாளிகளை சேலத்தில் சுற்றி வளைத்த போலீஸ்

சென்னையில் ரவுடி படப்பை சுரேஷ் மற்றும் அருண் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். காதலி கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டதால் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க

11:12 AM

200% லாபம் கொடுக்கும் முதலீடு! முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாத அரசுத் திட்டம்!

Sovereign Gold Bonds 200% profit: தங்கப் பத்திர திட்டம் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் அரசு திட்டம். 2016-17ல் வாங்கியவர்களுக்கு 193% லாபம் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதால், இது ஒரு நல்ல முதலீடாக இருக்கும்.

மேலும் படிக்க

11:08 AM

ரூ.231 கோடி ஆர்டர், ராக்கெட் வேகத்தில் பங்கு! விலை ரூ.30-க்கும் குறைவு

வெல்ஸ்பன் ஸ்பெஷாலிட்டிக்கு BHEL-ல இருந்து பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு. ஆர்டர் கிடைச்சதுனால பங்குல ஏறுமுகம் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

11:07 AM

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த நிலையா? திடீர் என நிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த கையேடு... கலர்ஸ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை சேனல் தரப்பு தற்போது நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
மேலும் படிக்க

10:50 AM

பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்; எப்போது தெரியுமா? நாசா அறிவிப்பு

10:47 AM

கவலைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க ஈஸியான வழி இதுதான்.. உடனே பண்ணுங்க

நீங்கள் மன அழுத்தத்தால் போராடுகிறீர்கள் என்றால், மனதை லேசாக வைத்துக்கொள்வது எப்படி என்று இங்கு காணலாம்.

மேலும் படிக்க

10:38 AM

திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அடுத்த அதிர்ச்சி!

Rameswaram Temple: திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:28 AM

போலீஸ் வேடத்தில் கலக்கும்'தாதா'! சவுரவ் கங்குலி நடித்த வெப் சீரிஸ்! அட! இயக்குநர் இவரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போலீஸ் வேடத்தில் நடித்த வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

9:55 AM

மீண்டும் விலை உயரும் மாருதி கார்கள்! எந்தெந்த மாடலுக்கு விலை அதிகம்?

மாருதி சுசுகி இந்தியா, ஏப்ரல் 2025 முதல் கார்களின் விலையை 4% வரை உயர்த்துகிறது. மூலதன மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

மேலும் படிக்க

9:55 AM

பாஜக பொது மேடையில் பெண்களின் இடுப்பு கிள்ளப்பட்டது.! விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய காயத்ரி ரகுராம்

பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:47 AM

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த விஜய்யின் அரபிக் குத்து பாடல்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:36 AM

கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?

Tirunelveli Retired Police Murder: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக  ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:35 AM

ரூ.599க்கு விமான டிக்கெட்! அதுவும் பிரீமியம் கிளாஸ்! நடுத்தர மக்களும் ஜாலியாக பறக்கலாம்!

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.599க்கு பிரீமியம் கிளாஸ் விமானத்தில் பயணிக்கும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

மேலும் படிக்க

9:28 AM

இந்த 2 நாட்கள் வங்கி விடுமுறை.. ஏப்ரலில் அமலுக்கு வரும் புதிய விதி!

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள், ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. எனவே இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

மேலும் படிக்க

9:24 AM

ராதிகா வந்தாலே செருப்பை பார்ப்பாராம் ரஜினி; பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?

நடிகை ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் ரஜினிகாந்த் தன்னுடைய செருப்பை தான் முதலில் பார்ப்பாராம், அதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

9:23 AM

கோடையில் தொட்டியில் உள்ள தண்ணீர் கொதிக்குதா? இதைச் செய்யுங்க!

Summer Water Tank Tips: கோடையில் வீட்டுகளில் கூரை மீது வைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் மிகவும் சூடாகிறது. சில தந்திரங்களைப் பின்பற்றினால் தொட்டியில் உள்ள நீரை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.

மேலும் படிக்க

9:10 AM

மலிவு விலை கார்கள் வரப்போகுது இந்தியாவில்.. டெஸ்லா கொடுக்கும் சர்ப்ரைஸ்!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாடல் ஒய் காரின் குறைந்த விலை பதிப்பு முதலில் அறிமுகமாகலாம். இந்த கார்கள், ஷாங்காயில் உற்பத்தி செய்யப்பட்டு, ஆசிய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி டெஸ்லாவின் உலகளாவிய விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

9:05 AM

ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்.! முதல்வர் கையில் முடிவு.? ஓபிஎஸ் கேள்வி

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. 70 வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

9:02 AM

Israel Hamas War: காஸாவில் இஸ்ரேல் தொடுத்த தாக்குதல், 100 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் காஸா மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது, இதில் பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

8:45 AM

IPL: அதிக விலைபோன வீரர்கள் 2024 சீசனில் எப்படி விளையாடினார்கள்? முழு அலசல்!

ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் சில் நாட்களே இருக்கும் நிலையில், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட டாப் 6 வீரர்கள் ஐபிஎல் 20204ல் எப்படி விளையாடினார்கள்? என்பது குறித்து பார்ப்போம். 

மேலும் படிக்க

8:33 AM

தமிழிசை தந்தை குமரி அனந்தன் உடல் நிலை கவலைக்கிடம்? அவசர அவசரமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

Senior Congress leader Kumari Ananthan: முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

8:27 AM

அரசுப்பள்ளியில் போட்டிப்போட்டு இணையும் மாணவர்கள்.! 10 நாட்களில் இத்தனை ஆயிரம் பேர் சேர்ப்பா?

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச கல்வி காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:27 AM

சுகர் நோயாளிகள் வ்வளவு தூரம் நடக்கனும்? நம்ப முடியாத பலன்கள்!! 

சுகர் நோயாளிகள் ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

8:25 AM

மனைவியின் 50வது பிறந்தநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிய வெற்றிமாறன் - வைரலாகும் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன்னுடைய காதல் மனைவியின் 50வது பிறந்தநாளை கிராண்டாக கொண்டாடி இருக்கிறார்.

மேலும் படிக்க

7:49 AM

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழகம் முழுவதும் நம்ம ஊர் திருவிழா- வெளியான அசத்தல் அறிவிப்பு

தமிழக கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சென்னை சங்கமம் திருவிழா, இந்த ஆண்டு மே மாதம் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நாட்டுப்புற கலைகள், இசை, நாடகம், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

மேலும் படிக்க

7:33 AM

விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

School College Holiday: தருமபுரி மாவட்டம் தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

11:45 PM IST:

IPL 2025 Opening Ceremony at All 13 Venues BCCI Plan : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க

10:42 PM IST:

Reason Behind RCB Not Able to Win IPL Trophy For 17 Seasons : ஏன் 17 சீசன்களாக ஆர்சிபி டிராபி வெல்லவில்லை என்பது குறித்தும், கோப்பைகளை வெல்ல அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க

10:00 PM IST:

BCCI May Allow to Family Travel With Cricketers : இந்திய அணியின் கிரிக்கெட்  வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது தொடர்பான விதிகளில் பிசிசிஐ தளர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

9:04 PM IST:

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைந்துள்ளது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க

8:15 PM IST:

வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விதிகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும். மேலும் குறைகள் நிறைவாகும்.

மேலும் படிக்க

7:59 PM IST:

கூகுளின் புதிய ஜெமினி AI மாடல், படங்களிலிருந்து வாட்டர்மார்க்குகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பயனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் படிக்க

7:50 PM IST:

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேயில் கூடுதலாக 1 லட்சம் பணியாளர்களை நியமிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:49 PM IST:

ஆஸ்காரில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட  'அனோரா' படத்தை இனி ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். இதுகுறித்த முழு விவரம் இதோ:
 
மேலும் படிக்க

7:43 PM IST:

DMK District Secretary Dharmaselvan : ஒரு மாதத்திற்குள்ளாக திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆ மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

7:41 PM IST:

நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:33 PM IST:

தேர்வு வெற்றி: படித்ததை மறக்கிறீர்களா? மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு படித்தாலும், படித்தது நினைவில் நிற்கவில்லையா? மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் நீண்ட நேரம் படிப்பதற்கு பதிலாக ஸ்மார்ட் நுட்பங்களைப் பயன்படுத்துவதே முக்கியம். மனித மூளை மில்லியன் கணக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளது

மேலும் படிக்க

7:24 PM IST:

தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர் பழக்கவழக்க மாற்றங்களும் கேமிங் ஆப்ஸ் துறையை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் கேமிங் ஆப்ஸின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை இந்த கட்டுரை ஆராய்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தனிப்பயனாக்கம் முதல் பிளாக்செயின் மற்றும் கிளவுட் கேமிங் வரை, பல புதுமையான மாற்றங்கள் காத்திருக்கின்றன.

மேலும் படிக்க

7:09 PM IST:

கோடை வெயிலில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

7:08 PM IST:

ஏ ஆர் ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ என்ற பாடல் முதலில் உருவாக்கப்பட்டது பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்காக தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எதனால் அவர் இந்த பாடலை நிராகரித்தார் என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

7:08 PM IST:

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி! ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகளை ஒழிக்க, வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் கைகோர்த்துள்ளது. இனி, மோசடிகளை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும்.

மேலும் படிக்க

7:02 PM IST:

ஆப்பிள் நிறுவனம், தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகி வருகிறது. பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த மடக்கும் ஐபோன் மற்றும் ஐபேட், 2026ல் உற்பத்திக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க

6:31 PM IST:

Long Duration Spaceflight Health Issues : சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தற்போதைய பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் 288 நாட்கள் செலவிட்ட நிலையில் பூமிக்கு வர இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்கள் பூமியில் உடல் ரீதியாக பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க

6:06 PM IST:

மார்ச் 8-ஆம் தேதி, லண்டனில் தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவை பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க

5:48 PM IST:

ஐபிஎல் 2025 சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற பல்வேறு வீரர்கள் முடிவு செய்துள்ளனர். ஐபிஎல்லுடன் ஓய்வுபெறும் வீரர்கள் குறித்து பார்க்கலாம். 
 
மேலும் படிக்க

5:16 PM IST:

NASA astronauts Sunita Williams Salary : ரேடியேஷன், உடல்நலப் பிரச்சினைகள், மன அழுத்தம் என விண்வெளி வீரர்களின் வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது. உயிர் பணயம் வைக்கும் விண்வெளி வாழ்க்கையில் சுனிதா வில்லியம்ஸிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க

5:12 PM IST:

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சிஎஸ்கேவின் எம்.எஸ்.தோனி அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் கெட்டப்பில் நடித்துள்ளது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM IST:

இந்தியாவில் ஆன்லைன் FIR பதிவு செய்வது எப்படி, அதன் முக்கியத்துவம், மற்றும் தேவையான வழிமுறைகள் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், பல மாநிலங்கள் ஆன்லைன் FIR வசதியை வழங்குகின்றன, இது புகார் அளிப்பதை எளிதாக்குகிறது.

மேலும் படிக்க

4:49 PM IST:

Top 5 Uncapped Players in IPL 2025 : கிரிக்கெட் உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிகளவில் கவனம் ஈர்க்க கூடிய டாப் 5 அன்கேப்டு வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

4:45 PM IST:

இந்தியாவில் ஒரு சிறு தொழிலைத் தொடங்குவது நிதி சுதந்திரம் மற்றும் தொழில்முறை வளர்ச்சியை உருவாக்கும். சரியான தயாரிப்புடன், ஆர்வமுள்ள வணிக உரிமையாளர்கள் தங்கள் யோசனைகளை வெற்றிகரமான முயற்சிகளாக மாற்ற முடியும்.

மேலும் படிக்க

4:44 PM IST:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியிருந்த அவர், செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க

4:38 PM IST:

குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் ஆடை மாற்றக்கூடாது என்பதை பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிக்க

4:26 PM IST:

பிரதமர் மோடியின் கருத்துக்களை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு காணவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் தயார் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

4:19 PM IST:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செலவு அதிகரிப்பின் காரணமாக பயணிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க

4:09 PM IST:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல், துவங்கிய ஒரே வருடத்தில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் படிக்க

4:02 PM IST:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் உள்பட அனைத்து வாகனங்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக முழு விவரத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க

3:59 PM IST:

ஒரே மாதத்தில் கணிசமாக எடை குறைய பின்பற்ற வேண்டிய இந்திய உணவுகள் அடங்கிய டயட் ப்ளான் குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

மேலும் படிக்க

3:54 PM IST:

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தார். 50 வருடக் கனவு நிறைவேறியதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

3:15 PM IST:

சண்முகத்தை ஏதேனும் ஒரு வழியில் பழி வாங்க துடிக்கும் சௌந்தர பாண்டி, இப்போது தானே வழிய வந்து பிரச்சனையில் சிக்கி உள்ளார். இது குறித்து இன்றைய பதிவில் பார்ப்போம்.
 
மேலும் படிக்க

3:07 PM IST:

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

2:48 PM IST:

பெங்களூருவில் வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரின் விலை அதிகரித்து விண்ணை தொட்டுள்ளது. 

மேலும் படிக்க

2:41 PM IST:

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவரான காஸ்மே 12 இந்திய மொழிகளில் பாடுகிறார்.

மேலும் படிக்க

2:30 PM IST:

தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:28 PM IST:

கவாசாகி வெர்சிஸ் 650 பைக் மீது ₹30,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை இந்த சலுகை கிடைக்கும். இது 649 சிசி எஞ்சின் மற்றும் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

2:13 PM IST:

சட்டப்பேரவையில் ராமேஸ்வரம் விமான நிலையம் குறித்து செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, திராவிட மாடல் ஆட்சி பல நூறு ஆண்டுகள் நிலைக்கும் என்றார். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

2:08 PM IST:

சன் டிவியில் குழந்தைகளை வைத்து புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க விஜய் டிவி பிரபலத்தை களமிறக்கி உள்ளனர்.

மேலும் படிக்க

2:02 PM IST:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா தலைமையின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சரிவு குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும் படிக்க

1:51 PM IST:

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் நேற்றைய எபிசோடில் அரசி காதலிப்பது தெரிந்து கோபத்தில் கொந்தளித்த கோமதி, மகளை அடித்து வெளுக்கும் காட்சியும்... பாண்டியன் மயங்கி விழுந்த காட்சியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

1:49 PM IST:

அதிமுகவில் அதிகார மோதல் வலுக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் படிக்க

1:37 PM IST:

Tirunelveli Retired Police Murder Case: நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

மேலும் படிக்க

1:34 PM IST:

இந்த பதிவில் கையில் ஆறாவது விரல் வரக் காரணம் என்ன என்பதை குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

1:24 PM IST:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' சீரியலில் ரேவதி தன்னுடைய திருமணத்தை நிறுத்திய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
 
மேலும் படிக்க

1:12 PM IST:

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்தாலும், மறுபக்கம் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்கிறது. இந்த போரில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் ர்ஷ்யாவை உக்ரைன் திணறடித்து வருவது  குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

1:11 PM IST:

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

1:07 PM IST:

பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். 82 வயதான அமிதாப் ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார்.

மேலும் படிக்க

12:48 PM IST:

பொது இடங்களில் வளர்ப்பு நாய்களால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாய் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க

12:44 PM IST:

எலக்ட்ரிக் வாகன பேட்டரியை வெயில்ல பாதுகாக்க சில டிப்ஸ் இருக்கு. வேகமா போகாம, ஏசிய கம்மியா யூஸ் பண்ணி பேட்டரிய நல்லா வெச்சுக்கலாம்.

மேலும் படிக்க

12:40 PM IST:

எல்.ஐ.சி குழந்தைகளுக்கான சிறந்த பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. அம்ரித் பால் எனப் பெயரிடப்பட்ட இந்த பாலிசியில் நீங்கள் 7 ஆண்டுகளுக்கு பிரீமியத்தை செலுத்தினால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக ஒரே நேரத்தில் ரூ. 13 லட்சத்தைப் பெறலாம்.
 
மேலும் படிக்க

12:39 PM IST:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'இதயம்' தொடரில் இருந்து பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை ஜனனி அசோக்குமார் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிக்கும் புதிய நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் படிக்க

12:35 PM IST:

MTC Apprenticeship 2025: சென்னையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயிற்சி பெற ஐடிஐ முடித்த மாணவர்களுக்கு வாய்ப்பு. மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க

12:29 PM IST:

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க

12:15 PM IST:

ஏப்ரல் 1 முதல் புதிய சுங்க வரி விதி அமலுக்கு வருகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும். சில வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

12:12 PM IST:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு. 

மேலும் படிக்க

12:00 PM IST:

Sunita Williams: 9 மாதங்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்குத் திரும்புகிறார். விண்வெளியில் அவர் என்ன சாப்பிட்டார், எப்படி தண்ணீர் குடித்தார் என்பது குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

11:54 AM IST:

2027ல் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி 9 ஓடிஐ தொடர்களில் விளையாட உள்ளது. இது தொடர்பான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:40 AM IST:

டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையில் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி பாஜக போராட்டம் நடத்தியது. இந்தநிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க

11:33 AM IST:

சந்திரபாபு நாயுடு NEP மற்றும் மொழி விருப்பங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி வெறும் தகவல் தொடர்பு கருவி, அறிவின் அளவீடு அல்ல என்றார். தாய்மொழியைப் பாதுகாப்பதோடு, பல மொழிகளைக் கற்கவும் அவர் ஊக்குவித்தார்.

மேலும் படிக்க

11:29 AM IST:

நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, தாங்கள் இருவரும் திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க

11:13 AM IST:

சென்னையில் ரவுடி படப்பை சுரேஷ் மற்றும் அருண் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். காதலி கொலைக்கு பழிவாங்க திட்டமிட்டதால் இந்த இரட்டை கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க

11:12 AM IST:

Sovereign Gold Bonds 200% profit: தங்கப் பத்திர திட்டம் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாமல் அதிக லாபம் தரும் அரசு திட்டம். 2016-17ல் வாங்கியவர்களுக்கு 193% லாபம் கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதால், இது ஒரு நல்ல முதலீடாக இருக்கும்.

மேலும் படிக்க

11:08 AM IST:

வெல்ஸ்பன் ஸ்பெஷாலிட்டிக்கு BHEL-ல இருந்து பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு. ஆர்டர் கிடைச்சதுனால பங்குல ஏறுமுகம் இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க

11:07 AM IST:

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த கையேடு... கலர்ஸ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு  செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை சேனல் தரப்பு தற்போது நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
மேலும் படிக்க

10:50 AM IST:

10:47 AM IST:

நீங்கள் மன அழுத்தத்தால் போராடுகிறீர்கள் என்றால், மனதை லேசாக வைத்துக்கொள்வது எப்படி என்று இங்கு காணலாம்.

மேலும் படிக்க

10:38 AM IST:

Rameswaram Temple: திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

10:28 AM IST:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போலீஸ் வேடத்தில் நடித்த வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

9:55 AM IST:

மாருதி சுசுகி இந்தியா, ஏப்ரல் 2025 முதல் கார்களின் விலையை 4% வரை உயர்த்துகிறது. மூலதன மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

மேலும் படிக்க

9:55 AM IST:

பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

9:47 AM IST:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

9:36 AM IST:

Tirunelveli Retired Police Murder: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக  ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:35 AM IST:

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.599க்கு பிரீமியம் கிளாஸ் விமானத்தில் பயணிக்கும் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

மேலும் படிக்க

9:28 AM IST:

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள், ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. எனவே இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

மேலும் படிக்க

9:24 AM IST:

நடிகை ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் ரஜினிகாந்த் தன்னுடைய செருப்பை தான் முதலில் பார்ப்பாராம், அதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

9:23 AM IST:

Summer Water Tank Tips: கோடையில் வீட்டுகளில் கூரை மீது வைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் மிகவும் சூடாகிறது. சில தந்திரங்களைப் பின்பற்றினால் தொட்டியில் உள்ள நீரை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.

மேலும் படிக்க

9:10 AM IST:

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாடல் ஒய் காரின் குறைந்த விலை பதிப்பு முதலில் அறிமுகமாகலாம். இந்த கார்கள், ஷாங்காயில் உற்பத்தி செய்யப்பட்டு, ஆசிய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி டெஸ்லாவின் உலகளாவிய விற்பனையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

9:05 AM IST:

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. 70 வயது ஓய்வூதியதாரர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

9:02 AM IST:

இஸ்ரேல் காஸா மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது, இதில் பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

8:45 AM IST:

ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் சில் நாட்களே இருக்கும் நிலையில், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட டாப் 6 வீரர்கள் ஐபிஎல் 20204ல் எப்படி விளையாடினார்கள்? என்பது குறித்து பார்ப்போம். 

மேலும் படிக்க

8:33 AM IST:

Senior Congress leader Kumari Ananthan: முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க

8:27 AM IST:

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் இலவச கல்வி காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க

8:27 AM IST:

சுகர் நோயாளிகள் ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

8:25 AM IST:

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன்னுடைய காதல் மனைவியின் 50வது பிறந்தநாளை கிராண்டாக கொண்டாடி இருக்கிறார்.

மேலும் படிக்க

7:49 AM IST:

தமிழக கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சென்னை சங்கமம் திருவிழா, இந்த ஆண்டு மே மாதம் 8 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. நாட்டுப்புற கலைகள், இசை, நாடகம், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

மேலும் படிக்க

7:33 AM IST: